Thi. Janakiraman
Born
in Thiruvarur (திருவாரூர்), India
February 28, 1921
Died
November 18, 1982
Genre
|
அம்மா வந்தாள் [Amma Vanthaal]
—
published
1966
—
10 editions
|
|
|
மோகமுள் [Moga Mul]
—
published
1964
—
11 editions
|
|
|
மரப்பசு
—
published
1975
—
10 editions
|
|
|
நளபாகம்
—
published
1983
—
6 editions
|
|
|
செம்பருத்தி [Semparuthi]
—
published
1968
—
9 editions
|
|
|
அடி [Adi]
—
published
1979
—
3 editions
|
|
|
சிலிர்ப்பு
|
|
|
உயிர்த்தேன்
—
published
1967
—
6 editions
|
|
|
தி. ஜானகிராமன் குறுநாவல்கள்
—
published
2007
—
3 editions
|
|
|
அமிர்தம்
—
published
1945
—
4 editions
|
|
“செத்துப் போனதைத் தின்னு தின்னு வாழ்கிறவர்கள் எப்படி அமைதி அடைவார்கள்? மாடுகூட காலையில் தின்னதைத்தான் அசைபோடும். முந்தாநாள் தின்றதைப் போடாது.”
― Moga Mul
― Moga Mul
“சமைக்கத்தான் தெரியுமோ? இல்லை, பாடசாலைப் பையன்களுக்கு என்றுதான் இப்படிச் சமைத்தானோ - குழம்பு, ரசம், எல்லாவற்றிலும் ஒரு புளிவேகம் அடிக்கும். பரிசாரகனின் கையே புளியால் செய்ததோ என்னவோ? அவன் தொட்டதெல்லாம் புளிப்பது போலிருக்கும். மிளகாய், மஞ்சள் பொடி, உப்பு, கொத்தமல்லி - இத்தனையும் உலகில் மண்டிக்கிடக்கிற பொழுது எப்படித்தான் இந்தப் புளி வாடையை அவன் கொண்டு வருகிறானோ! பாடசாலையைத் தவிர வேறு எங்குச் சாப்பிட்டாலும் மணமாகத்தானிருக்கும் பிள்ளைகளுக்கு”
― Amma Vanthal
― Amma Vanthal
“அபிப்ராயம் சொல்ல யாருக்கும் உரிமை உண்டு என்று ஆகிவிட்ட காலம் இது. சொல்லுகிற மண்டை சூன்யமா, கனமா, சரக்கு உள்ளதா என்று நாம் தெரிந்துகொண்டு, வாங்குகிறதையோ தள்ளுகிறதையோ செய்யணும், இவன் கிடக்கான்”
― Moga Mul
― Moga Mul
Topics Mentioning This Author
| topics | posts | views | last activity | |
|---|---|---|---|---|
| Indian Readers: Prem's Reading Log - 2020 | 49 | 152 | Dec 31, 2020 01:13PM | |
| தமிழ் புத்தகங்கள்...: 2021: வாசிப்பு இலக்குகள் | 18 | 84 | Dec 29, 2021 10:54AM | |
| Indian Readers: Tamil Books Discussion - தமிழ் புத்தக விவாதங்கள் | 380 | 324 | Feb 05, 2023 03:56AM |





























