ஒரு மிகபபெரிய விமரசனம பாரதி மறறும நிறைபேர சொலலக கேடடது ஹைதராபாத போககுவரதது ஒருஙகிணைபபு இலலாத நகரம. பேருநதுகள குறைவு. இருககலாம. ஆனால தனியான நான பயணம செயயும போது பெரிய சிரமம இலலாதது போலவே உணரநதேன. மேலும சரியான வழி தெரிநதால இனனும எளிதாக இருககும. போதாததறகு ஷேர ஆடடோககள நிறைய பகுதிகளில கிடைககும. இலலாவிடடால கடைசியாக ஊபர, ஓலா போனறவை. எனனை கேடடால சிரமம மொழி மடடுமே எனறு சொலவேன.
[image error]
எனககு ஹிநதி, தெலுஙகு தெரியாது. ஹைதராபாத தொடஙகி வேறு எஙகு அதறகு மேல நீஙகள போனாலும ஹிநதி இலலாமல ஒனறும செயய முடியாது. சிறு வயதில...
Published on April 03, 2018 21:58