விட்டுச் சென்றவரை நினைத்து அழும் நாம், நம்மை விட்டுச் சென்றவர், அவர் என்றோ பிரிந்தவரை சேர்ந்திருப்பர் என்று நினைப்பதில்லை. சில மரணங்கள், பிரிவைத்தாண்டி இறந்தவர்களுக்கு நீண்ட நாள் காத்திருப்பின் முடிவாக இருக்கலாம். அதை நாம் பார்க்காமல் இருந்திருக்கலாம். அதை உணரும் போது அவர்களது பல வருட காத்திருப்பின் முடிவும், அந்த மரணம் அவர்களுக்கு தந்த நிம்மதியையும் நாமும் உணர முடியும்.
காத்திருப்புகளும் அந்த காத்திருப்புகளின் முடிவுகளுமாக இந்த வாழ்க்கைச் சக்கரம் சுழன்றுகொண்டே தான் இருக்கிறது - மரணம் என்னும் ...
Published on January 03, 2020 03:58