Sujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.
As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.
மகள் தந்தைக்கு அவளின் திருமணத்திற்கு பின்பும் நிதி உதவி செய்யவேண்டும் என போராடும் மகள், அதை தன் தன் மானத்திற்கு இழுக்கு என நினைக்கும் பெற்றோர், அவர்களிடயே வரும் பாச போராட்டம், ஊஞ்சல் போலவே எப்போதும் ஆடிக்கொண்டு இருக்கும் அந்த வீட்டின் பொருளாதாரம்.
கற்றது :
இந்த நூலை படித்தவுடன் உங்களுக்கு என்ன குறை? எல்லாமே நல்லாத்தானே நடந்து கொண்டு இருக்கு என்று பெற்றோரிடம் கேட்க நிச்சயம் மனம் வராது..
Good one. However, this could have been a good one at the time when it was published. In the present times the story and the script might look a bit outdated. Vietnam veedu movie was close this script.
ஊஞ்சல், உங்களில் ஒரு கணேஷ் மற்றும் சில கட்டுரைகளும் பேட்டிகளும் அடங்கிய புத்தகம்.
ஊஞ்சல் - பிற்காலத்திய எண்ணங்கள் , சிந்தனைகளுடன் தற்காலத்தில் வாழ முயற்சிக்கும் ஒரு தனி மனிதனின் வெற்றி எட்டாப் போராட்டம். நன்றி மறப்பர் மனிதர் என்பதை உணராமல், காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றிக்கொள்ள விரும்பாத மனதோடு மனிதன் பாடுபடும் நிலையை வெளிப்படுத்தும் கதை.
sujatha is a master when he trying to capture people's emotion. it always intrigues me how he can make a story from ordinary people's life. no heroisms, no romance,no twist or shocking revelations,just story about a ordinary guy and still his writing keeps us hooked to story, we can easily relate to main character. Typical sujatha. A legend indeed.