What do you think?


The Color of Freedom
Internationally acclaimed Indian activists and visionaries S. Jagannathan and Krishnammal Jagannathan are the subject of this stirring oral biography. Coming from markedly different backgrounds, these two Gandhian revolutionaries played important roles in the struggle for Indian Independence, the nonviolent land reforms of the 1950s and 1960s, the struggle against untouchability, and are now fiercely engaged against the environmental destruction wrought by multinational aquaculture interests, partially funded by the World Bank, on the coast of south India. The Color of Freedom captures the sweep of almost a century of Indian history, and the role of two extraordinary people as they personally engage a world hurtling from the feudal past into an uncompromising modernity. A spellbinding read!
232 pages, Paperback
First published May 1, 2004
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 5 of 5 reviews
December 6, 2019
வரலாற்றில் பூமிதான அல்லது பூதான இயக்கத்தை தோற்றுவித்தவர் வினோபாவே என்பதைப் படித்திருப்போம். பூதான இயக்கம் எதற்காக தோன்றியது? எப்படி பூதான இயக்கம் மூலம் 13 வருட காலகட்டத்தில் கிட்டத்தட்ட 40 லட்சம் ஏக்கர் நிலம் அகிம்சை முறையில் பெறப்பட்டது? யார் யாரெல்லாம் அவ்வியக்கத்தில் முக்கிய பங்காற்றினார்கள்? தமிழகத்தில் அதன் பங்கு என்ன? யார் யாரெல்லாம் தமிழகத்தில் முக்கிய பங்கு வகித்தார்கள்? என்பவை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள அவசியம் வாசிக்க வேண்டிய அற்புத நூல் சுதந்திரத்தின் நிறம்! தமிழகத்தில் பூமிதான இயக்கத்தை வழிநடத்திய கிருஷ்ணம்மாள் - ஜெகந்நாதன் தம்பதியினர் வாழ்க்கையைப் பற்றி கேள்விப்பட்டு, இத்தாலியில் இருந்து தமிழகம் வந்து அவர்களிடம் நேரடியாக உரையாடி, உரையாடலைத் தொகுத்து இத்தாலியில் நூலாக வெளியிட்டுள்ளார் லாரா கோப்பா. இத்தாலியில்வெளியிடப்பட்ட நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் டேவிட் ஹெச். ஆல்பர்ட். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு, தன்னறம் நூல்வெளிக்காக B.R. மகாதேவன் அற்புதமாக தமிழாக்கம் செய்துள்ளார். இந்நூலைப் படித்து முடிக்கும்போது அகிம்சை மீதான நம்பிக்கையும், காந்தியத்தின் மீதான நம்பிக்கையும் மென்மேலும் அதிகரிக்கிறது.
March 24, 2021
A mind-blowing memoir of outstanding Gandhian activists. Throws lots of light on Land (donation) for Landless people movement (Bhoodhan movement). Shows how a piece (at least an acre) of cultivatable land would uplift the economy of poor people permanently. And also explains how the MNCs bribed the politicians and ensured that Shrimp Farming Industry (which spoiled Thailand coastal lands) grew along Indian coastal lines. Shrimp farming industry irreversibly polluted the environment and also took away jobs of many fishermen. It gave job for 2 people while took job of 10 people. Krishnaambal and Jagannathan are great model for anyone.
August 15, 2026
கிருஷ்ணம்மாள், ஜெகந்நாதன் இவர்களின் இலட்சியவாதத்தை இவர்களின் ஆன்ம பலத்தை புரிந்து கொள்ள சிரமம் இருக்கலாம் இன்று. களப் போராட்டங்கள் மீதும் மக்கள் பணியிலும் மேலும் நம்பிக்கையை கொடுக்கிறது இந்நூல். இது ஒரு முழுமையான வாழ்க்கை வரலாறு என்று சொல்ல முடியுமா? தெரியவில்லை. இவர்களை பற்றி இன்னும் விரிவான, அன்றைய பொருளாதார நிலையை புரிந்து கொள்ள இந்த நூல் தூண்டுகிறது. தமிழ் வாசிக்க தெரிந்த அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.
அருமையான மொழிபெயர்ப்பு.
அருமையான மொழிபெயர்ப்பு.
April 7, 2020
நிச்சயம் வாசிக்கப்பட வேண்டிய நூல் !
https://kaleeswarantk.blogspot.com/20...
https://kaleeswarantk.blogspot.com/20...
October 20, 2013
An inspiring look at activism without resources (except people). Reminds us in the West not to complain when activism seems too hard - S. Jagannathan and Krishnammal Jagannathan and the people of India generally had a far more difficult time/life than we'll ever have. Since it's an English translation of an Italian and Tamil text, the writing is sometimes simplistic and clumsy (except for David Albert's introduction), but it is worth reading.
Displaying 1 - 5 of 5 reviews




