Jump to ratings and reviews
Rate this book

எழுத்து 41: மே 1962

Rate this book
தமிழ் இலக்கியத்தில் முச்சங்க காலத்தைப்பற்றிக் குறிப்பிடுவதுண்டு. அதுபோல 1945ல் ‘இலக்கிய நண்பர்கள்’ ஆக பிறந்து, 1954ல் ஒருதடவையும் இப்போது மூன்றாம் தடவையாகவும் மறு ஆரம்பமாகியிருக்கும் ‘இலக்கிய வட்டம்’ க. நா. சுப்ரமண்யம் முயற்சிகளுள் ஒன்று. சென்ற 8-4-62ல் சென்னையில் ‘எதற்காக எழுதுகிறேன்?’ என்ற தலைப்பில் முதல் வரிசை படைப்பாளர் பத்து பேர் பேசினார்கள். அதாவது எழுதிப் படித்தார்கள். குறிப்பிடத்தக்கதாக இருந்த இந்தக் கருத்தரங்கம் ‘எழுத்து’ வாசகர்களுக்கும் பயன்பட இந்த ஏடு அந்தக் கருத்தரங்கக் கட்டுரைகளுக்காகவே முழுக்க முழுக்க ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்களைப்பற்றிய குறிப்புகளுடன் க.நா.சு. அளிக்கிறார். லா.ச.ரா. படித்த கட்டுரை ‘நான்’ எழுத்து 4வது ஏட்டில் ஏ

76 pages, Kindle Edition

Published June 21, 2022

1 person is currently reading

About the author

C.S. Chellappa

76 books62 followers
சி.சு. செல்லப்பா (C.S. Chellappa) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.

Cinnamanur Subramaniam Chellappa (Tamil: சி.சு. செல்லப்பா) was a Tamil writer, journalist and Indian independence movement activist.He belonged to the "Manikodi" literary movement along with Pudhumaipithan, Ku Pa Ra, Va. Ramasamy, N. Pichamurthy and A. N. Sivaraman. He also founded Ezhuthu, a literary magazine. His novel Suthanthira Thagam won the Sahitya Akademi Award for 2001

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (50%)
4 stars
0 (0%)
3 stars
1 (50%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.