இந்த ஆவியின் கனியானது ஒன்பது விதமான குணாதிசயங்களைக் கொண்டது!’ என்பதை பரிசுத்த வேதாகமம் நமக்கு அறிவுறுத்துகிறது.அதாவது, ஒன்பது விதமான ஆவிக்குரிய வரங்கள் இருப்பதைப்போல, ‘ஆவியின் கனி!’ என்பது, ஒன்பது விதமான தெய்வீக சுபாவங்களைக் கொண்டது.கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் இருக்கிற இந்த தெய்வீக சுபாவங்கள், அவருடைய பிள்ளைகளாக இருக்கிற ஒவ்வொருவருக்குள்ளும் இருக்க வேண்டும் என்று, தேவனாகிய கர்த்தர் விரும்புகிறார்.................