இன்றைய சூழலில் நாம் சந்திக்கவும் சிந்திக்கவும் : indraya soozhalil naam sindhikavum sandhikavum (பேராசிரியர் பொற்கோவின் படைப்புகள் | Collection of works ... Pon Kothandaraman (Portko))
உங்கள் கைகளில் தவழும் இந்த நூல் நிகழ்நிலைத் தொடர்புடைய பல சிறப்புரைகளின் தொகுப்பு. இந்த உரைகள் யாவும் பட்டமளிப்பு விழாக்கள் அறக்கட்டளைத் திட்டங்கள் பல்கலைக்கழக ஆய்வரங்குகள் உயர்கல்வி நிறுவன விழாக்கள் என்று இப்படி மதிக்கத்தக்க அரங்குகளில் நிகழ்த்தப்பட்ட உரைகள்