நின்னைச் சிந்தையாலும் தொடேன் கதையின் அடுத்த பகுதியாக வரும் கதை இது. நந்தனும் மித்ராவும் இயல்பாக வாழ்க்கையில் எப்படி இணைந்தார்கள். அவர்களின் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு காதலோடு நகர்ந்ததா.. இல்லை கடமையோடே வாழ்ந்தார்களா..! என அறிய கதையை தொடர்ந்து படிக்கவும்.