மோகத்தை வென்றவளே….!! (முழுத் தொகுப்பு)ஆன்ட்டி ஹீரோ வகையைச் சார்ந்த கதை.Anti hero romantic storyநாயகன்- ஆதித்யன்நாயகி - தன்மயாதன் குழந்தையின் உயிரைக் காப்பதற்காக தன் கற்பை இழக்க முன்வரும் நாயகியோ விசித்திரமான மன நோயால் பாதிக்கப்பட்ட நாயகனைச் சந்திக்கின்றாள்.மோகமே வாழ்க்கை என வாழும் அரிமா அவன்.!!காதலே உலகம் என வாழும் புள்ளிமான் அவள்.!!சிங்கமும் புள்ளிமானும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது ஏற்படும் விளைவு….?வேட்டை ஆரம்பம்.இறுதியில் வென்றது மோகமா? காதலா?கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.