Jump to ratings and reviews
Rate this book

கஞ்சா மடம்: நூல்வடிவம் பெறாத சிறுகதைகள்

Rate this book
இதுவரை புத்தக வடிவில் வெளிவராமல் இருந்த ந. பிச்சமூர்த்தியின் பதினோரு சிறுகதைகள் இத்தொகுப்பின் மூலம் முதல் முறையாக நூலாக்கம் பெறுகின்றன. கவித்துவமும் வடிவ நேர்த்தியும் கூடிய கதைகளுடன் சில வேடிக்கைக் கதைகளும் இருக்கின்றன. முப்பதுகளிலிருந்து எழுபதுகள் வரை வெளியாகியிருக்கும் இக்கதைகள் அவர் எழுதிக்கொண்டிருந்த இருவேறு காலகட்டங்களைப் பிரதிபலிப்பவை. ஒரு சிறார் கதை, ஒரு ‘மனநிழல்’ கட்டுரை, இதழ்களில் வெளியான படங்கள், பிச்சமூர்த்தியின் அபூர்வமான புகைப்படங்கள் முதலியவை பிற்சேர்க்கைகளாக வழங்கப்பட்டுள்ளன.

166 pages, Kindle Edition

Published February 11, 2023

About the author

Venkata Mahalingam, who wrote under the name of N. Pichamoorthi, was an Indian poet and writer. He is considered father of free verse (Puthu Kavidai) in Tamil.
He wrote more than 127 short stories, 11 stage plays and a couple of novels. He was a lawyer by profession and also worked as editor in magazines.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (50%)
3 stars
0 (0%)
2 stars
1 (50%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Ram.
89 reviews
December 17, 2025
அவர் கதைச்சரத்தை விட நிலைமையைக் கதையாக்குவதில் திறமையானவர். இந்தத் தொகுப்பிலும் அதே பாணி மெருகிழக்காமல் உள்ளது. சிறிய சம்பவத்தையும் ஆழமான மனச்சித்திரமாக மாற்றும் திறன், மிகச்சில வரிகளில் கதாநாயகனின் உயிர்மையை உருவாக்கும் வல்லமை எனச்சொல்லலாம். கஞ்சா மடம் – நூல்வடிவம் பெறாத சிறுகதைகள் என்பது நேர்த்தியான சிறுகதைத் தொகுப்பு அல்ல. அதற்கும் மேலான ஒன்று. பல கதைகள் முழுமையான வளைவு கொண்டவை அல்ல, முடிவு தெளிவற்றவை, சில சமயம் குறிப்பாண்மை நிறைந்தவை.

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் அவர் மிகச் சிறந்து விளங்கிய காலத்தில் வெளிவந்திருக்கவில்லை. இதழ்களில் மட்டும் வாழ்ந்து மறைந்தவை. இதனால், அவர் எவ்வாறு கதையமைப்பைத் தேடியார், எப்போது தத்துவமாகி விட்டார், எப்போது யதார்த்தத்தை விட்டுவிட்டார் என இவையனைத்தும் தெளிவாகிறது. இது மேலோட்டமில்லாத, உள்ளுக்குள் இறங்கி வாசிக்க வேண்டிய புத்தகம்.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.