நடக்க இருப்பதை முன் கூட்டியே காட்சிகளாக காணக் கூடிய திறமை கொண்டவள் ஸ்ரீ நிதி. தோழன் ராகுலுடன் கிரிக்கெட் மாட்ச் பார்க்க சென்றவள், அதில் புதிதாக ஆட வந்த நவீன் சக்கரவர்த்தியுடன் தான் மண மேடையில் இருப்பது போல காட்சியை பார்க்கிறாள்.அவள் கண்டது நிஜமாகவே நடந்ததா? அவளது இந்த வரம் அவளுக்கும் அவனுக்கும் என்ன சிக்கல்களை கொண்டு வந்தது என்று நகைச்சுவையாகவும் விறுவிறுப்பாகவும் சொல்கிறது பார்வை கற்பூர தீபமோ?A fun packed romantic comedy that will keep you engaged and engrossed :D