இக்கட்டில் தவிக்கும் தன் குடும்பத்தை காப்பாற்ற சர்வேஷ்வரனிடம் பலியாகிறாள் மோகனா.. அவள் கண்களில் தனக்கான காதலை காணத் தவிக்கும் ஆடவனுக்கு அது எட்டாக்கனியாகிப் போக அவன் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்ததா.. மோகனா காதலில் விழுந்தாளா.. சிங்கத்தை வீழ்த்திய மான்குட்டியின் கதை..