காதலாகி கரைந்துவிட்டால் இணையை இழந்த இருவரும் தங்கள் முதல் காதலின் தொடர்ச்சியாக மீண்டும் இன்னொரு இணையினைக் கண்டு காதல் செய்கிறார்கள். ஏற்றுக் கொள்ள எந்தவித தடையும் அவர்களுக்கிடையே இல்லை. காரணம் அவர்களது காதல் மரணத்தினையே மண்டியிட வைத்த காதல். ஆதித்த கரிகாலன் நந்தினி இருவரது காதலினை படிக்கும் போது அவர்களது நுண்ணிய உணர்வுகள் தங்களுக்கும் புரியும். படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்