முதல் பகுதி முழுக்க முழுக்க சமயம் மதம் சார்ந்த வரலாற்றுச் செய்திகளை கொண்டு தொகுத்து இருந்தோம். அதேபோல இரண்டாம் பகுதி முழுக்க முழுக்க அல்லது முடிந்தவரை பெரும்பாலும் சுதந்திரப் போராட்ட காலத்தை ஒட்டி நடந்த செய்திகள் எல்லாவற்றையும் முடிந்த அளவு தொகுத்துக் கொடுக்க முயற்சி செய்தேன்,
இந்த மூன்றாம் பகுதி முழுக்கமுழுக்க பைபிள் குறித்த செய்திகளின் தொகுப்பு இதுவும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
தமிழ் பைபிள் என்பது யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான மத பாரம்பரியத்தின் அடிப்படையாகக் கருதப்படும் தமிழ் மொழியில் பைபிளின் மொழிபெயர்ப்பாகும். தி ஹோலி பைபிள் அல்லது பைபிளில் உள்ள பெரும்பாலான எழுத்துக்கள் யூத மதம் மற்றும் க