விழியோடுவிழிசேரஎந்த விழியோடு எந்த விழியென்று யாரறிவாரோ?எந்த விழி பார்க்க எந்த விழி ஏங்கும்யார் சொல்வதோ?காதலைத் தேடி ஓடும் ஒருவனை நிறுத்தி நிதானமாய் இது தான் காதல் என்று வாழ்ந்து காட்ட வருகிறது..எந்த எதிர்பார்ப்பும் இன்றி இருந்தவள் அவனில் என்னவென்று ஆனாள்? அனைத்து எதிர்பார்ப்பையும் வைத்திருந்தவன் அவளுள் எப்படி தொலைந்தான்?வாழ்க்கையை அதன்போக்கில் கொண்டு செல் என்பவளை தன் போக்கில் வளைக்க நினைத்தவன் வளைந்தானா வளைத்தானா?அவள் அப்படித் தான் அவன் அப்படித் தான் என ஏற்று வாழும் வாழ்வு எப்படி இருக்கும்? என்ற கன்னிப்பிற்கான கதை.எதார்த்தமான வாழ்க்கை (காதல்) கதை..