Jump to ratings and reviews
Rate this book

இங்கிலீஷ் தவளை: English Thavalai (in Tamil)

Rate this book
நிறைய கதைகள் வாசிக்க இங்கிலீஷ் தவளையை வாங்கிட்டிங்க.. வாழ்த்துகள்! இந்த புத்தகம் வித்தியாசமானது. இது வெறும் அச்சிட்ட கதைகள் மட்டும் அல்ல. இந்தப் புத்தகம் நேரிடையாக உங்களிடம் கதைகளை சொல்லும் புத்தகம்!
என்ன ஆச்சரியமாக இருக்கா… ஆமாம். இந்தக் கதைகளை உங்கள் நண்பர்கள் சிலர் உங்களுக்கு சத்தமாக படித்து காட்டுவார்கள். ஒவ்வொரு கதையாக எடுத்து அதை நீங்கள் வாசிக்கலாம். கேட்கவும் செய்யலாம். வாசித்துக் கொண்டே கேட்கலாம். கேட்டுக் கொண்டே வாசிக்கலாம்.

140 pages, Kindle Edition

Published March 15, 2023

Loading...
Loading...

About the author

Era. Natarasan

38 books27 followers
கல்வி : இயற்பியல், கல்வியியல், உளவியல், ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் முதுகலைப்பட்டம்
ஆசிரியராக :

- தனது 16வது வயதில் பள்ளியிலிரூந்து கிராம நலப்பணி திட்ட முகமொன்றில் தான் மாணவராக இருக்கும் போதே பகுதிநேர ஆசிரியரானார்.

- 1986ல் அறிவியல் / மொழியியல் ஆசிரியராக பிரதான பணி துவக்கம்.

- 1996ல் சென்னையில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் முதல்வரானார்.

- 1999ல் கடலூர் கிரூஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வரானார். தற்போதும் தொடரூம் பணி அது.

- 2008ல் டாக்டர்.ராதாகிரூஷ்ணன் விருது.

- கல்வி நேரடி நடைமுறையில் தனி கவனம், ஆசிரியர்களின் வழிகாடி.

- வகுப்பறை ஜனநாயகம், இவரது ஆசிரிய உத்தி.

- சோதனை முயற்சிகளை தொடரும் ஆர்வலர்.

- கல்வியாளர்கள் ஜான் ஹோல்டு, பாவ்லோ பிரையரே உட்பட பலரை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.