கொஞ்சம் மருத்துவம் நிறைய மனிதம் பகுதி மூலம் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கண்மணி இதழில் ஐம்பது வாரங்கள் வெற்றிகரமாக நான் எழுதிய மருத்துவம் பகுதியை உங்களுக்கு படிக்க சமர்பிப்பதில் மிகுந்த உவகை அடைகிறேன். நாம் அன்றாட வாழ்வியலும் அதில் சந்திக்கும் நோய்களும் அதற்கான எளிய தீர்வுகளையும் இந்தப் பகுதி உங்களுக்கு விளக்குகிறது. மக்களுக்கு நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை எளிய முறையில் கூற விரும்பியே இதை தொடங்கினேன். இப்போதும் ஆன்லைன் வாசகர்களும் படித்து மகிழுங்கள் 😊. முதல் பத்துப் பகுதியை தொகுத்த பாகம் ஒன்றுதான் இது.