என்னுரை- நாகேந்திர பாரதியின் சிறுகதைகள் ---------------------------------------------------------------------------------- எனது பள்ளிப் பருவத்திலே இருந்தே கவிதை, சிறுகதை எழுதும் ஆர்வம் எனக்கு இருந்தது. அறிமுக எழுத்தாளனாக கல்கி பத்திரிகையில் எனது முதல் சிறுகதை வெளியானது.
எனது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் கல்கி, குங்குமம், பாக்யா , ராணி, தேவி கணையாழி, , குமுதம் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. எனது கவிதைகள் பல தொகுப்புகளாக அமேசானில் கிண்டில் வெளியீடாக வந்துள்ளன.
இது எனது சிறுகதைத் தொகுப்பின் ஒன்பதாவது புத்தகம். இதில் உள்ள பலகதைகள் நவீன விருட்சம் அழகியசிங்கரின் கதை புதிது குழுமத்தில் வெளிவந்தவை. அவருக்கு நன்றி. நிழலும் நிஜமுமாக நாம் வாழும் வாழ்வின் பல்வேறு பக்கங்களைக் காட்டுவதால், இந்தத் தொகுப்புக்கு ' நிழ