நாம் போகிற போக்கில் வாழ்க்கையை வேடிக்கை பார்த்து விட முடியுமா? நா. முத்துக்குமார் சொல்வது போல, வாழ்க்கையை தள்ளி இருந்து வேடிக்கைப் பார்க்கையில் நம் முடிவுகள் மாறுமோ?
பிரிவை சந்தித்த உதய் - ராகவி எப்படி தங்கள் வாழ்வில் சேரப் போகிறார்கள்? யாரோ ஒருவர் எங்கிருந்தோ வந்து எதையாவது நம் வாழ்வில் செய்து விடுவார்கள். ரோஜாவின் வாழ்க்கையில் வரும் ராஜாவும் அப்படியே!!!
Feel good Romantic family drama. Taste an usual plot in an unusual way!!!