Jump to ratings and reviews
Rate this book

ராட்சசனின் ரகசியமவள்!

Rate this book
கிராமத்து நாயகன் ஜீவன் சக்திவேல் தனக்காகவே பிறந்த அத்தை மகள் ஆதினியை திருமணம் செய்யும் நேரத்தில் முறைகேடுகள் செய்து அவன் மனைவியாகிறாள் பகைவன் வீட்டில் வளரும் அவன் மாமன் மகளான ரூபினி.. தாலி கட்டிக்கொண்டவள் பழியை தீர்த்துக் கொள்ளவேண்டி தன்னை பயன்படுத்திக் கொள்கிறாள் என எண்ணி பெண்ணவளை வதைத்து அறவே வெறுக்கிறான் ஜீவன்.. ஒருகட்டத்தில் ரூபினியின் ரகசியங்களை தெரிந்து கொள்ளும் ஜீவனின் வாழ்க்கை திசைமாறி செல்கிறது.. மனம் விரும்பியவளோடு இணைந்தானா.. அல்லது விரும்பியவளோடு சேர்த்து வாழ்க்கையையும் தொலைத்தானா.. கதையோடு பயணிப்போம்.. வாருங்கள்..

553 pages, Kindle Edition

Published April 6, 2023

Loading...
Loading...

About the author

SANAGEETH NOVELS

67 books555 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
28 (57%)
4 stars
12 (24%)
3 stars
7 (14%)
2 stars
0 (0%)
1 star
2 (4%)
Displaying 1 - 2 of 2 reviews
5 reviews
May 1, 2023
Worst novel


Pls if u want to write a lust novel mention inthe book cover and change the name of the book.then we will know whether to read or not.dont fool people these are romantic novels.






Displaying 1 - 2 of 2 reviews