Vino Kumar Ponnu Krishnan87 reviewsFollowFollowFebruary 16, 2022பயம் மற்றும் அச்சத்தை பற்றிய விரிவான பார்வை.மகாகவி பாரதியாரின் போக்கிலே இந்த புத்தகம் பயணத்திருக்கும் கூடுதலாக வள்ளுவன் மற்றும் பல ஞானிகள் கதைகளும் அடங்கியிருக்கும்."மனிதன் என்பவன் பிணத்தை சுமந்து கொண்டு திரியும் பேய்"tamil