What do you think?

Thiraikkadhai ezudhuvadhu eppadi
திரைக்கதையைப் பற்றிய இந்தப் புத்தகம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திரைக்கதையின் வடிவத்தையும் அதன் ஆதார அமைப்பையும் இத்தனை தெளிவாக இவரால் எழுத முடிந்திருக்கிறது. நான் என் முதல் திரைப்படத்தை எழுத முயற்சிக்கும்போது இவர் இந்தப் புத்தகத்தை ஏன் எழுதவில்லை? இந்திய சினிமா, இந்தியத் திரைக்கதைகள் பற்றி எதுவுமே இல்லாத நீண்ட நாள் குறையை நீக்குவதற்கு முதல் படி, முதல் பெரிய படி இதோ.(மணிரத்னம்)
- GenresNonfictionMedia Tie In
132 pages, Paperback
First published December 1, 2011
About the author
Sujatha
311 books1,396 followersSujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.
As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 30 of 51 reviews
June 3, 2014
Best guide book for people who want to know how to make a perfect screenplay,
also its a booster for Film Makers!
அட்டகாசமான புத்தகம். சுஜாதா அவர்கள் மிகவும் எளிமையானை நடையில் அனைவருக்கும்
புரிந்துக்கொள்ளும்படி அமைத்திருப்பது இதைப் படிக்க தூண்டுகிறது.
ரோஜா, பாய்ஸ், முதல்வன், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களின் காட்சிகளை உதாரணமாக வைத்து காட்சியமைப்பு(scene making), கதாப்பாத்திரம்(characters), கதாப்பாத்திரத்தின் செயல்கள் (Action), திரைக்கதை அமைப்பு(Screenplay making), வசனம்(dialogues) என்று எக்கச்சக்கம்!!
படியுங்கள்! நீங்களும் ஒரு திரைக்கதை ஆசிரியர் ஆகலாம்

November 28, 2017
Sujatha made everything simple. Kamal Hassan has once said about the writer " Adhu onnum kambasoothiram illanga nu vaar. Avar Kambasoothirathaye kooda appadi dhaan solluvaar" :)
July 4, 2013
There are more books in English about script writing, but in Tamil it was a first book about Script writing in Tamil
June 3, 2021
திரைக்கதை எவ்வாறு எழுதுவது குறித்தும்
மேலும் சில கேமரா துணுக்குகளையும் எழுதியுள்ளார். சினிமாவைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர் வாங்கி படிக்கலாம். திரைக்கதை நன்கு தெரிந்தவர்களுக்கு அவசியமற்றது.
மேலும் சில கேமரா துணுக்குகளையும் எழுதியுள்ளார். சினிமாவைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர் வாங்கி படிக்கலாம். திரைக்கதை நன்கு தெரிந்தவர்களுக்கு அவசியமற்றது.
April 21, 2022
Best book for basics of screenplay.
July 22, 2021
How to write Screenplay திரைக்கதை எழுதுவது எப்படி? - ஒரு தரமான பணிப்புத்தகம்(ஒர்க்கபூக் ??).
திரைக்கதை ஆக்கத்தின் படிமத்தை நம்மக்கு பிடித்த தமிழ் திரைபடம், தமிழ் திரை காட்சிகள் மூலம் விளங்குகிற. சுருங்க சொல்லி புரியவைத்தல் ஒரு விதை அதை சுஜாதா விதைத்துவிட்டார் என்று நம்புகிறேன்
ஒரு ஒர்க்கபுக் எப்படி எழுதலாம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்

Currently Reading
March 15, 2013super
Currently Reading
August 7, 2014i can improve myself
October 17, 2014
wand to read
February 19, 2015
i was thinking my dream is directer so i want to this book
Read
June 5, 2023I hold this book for almost more than two years on my bookshelf, because I want to read any technical book related to screenplay only after I wrote a rough draft of mine first. So after that, I started to read this but at last, there is no new learning, this is more content about the author's Tamil cinema experience as a screenplay writer (some incidents are interesting) and some commentary on Tamil cinema. But in the technical aspect, it only takes the tip of the iceberg, it only contains the basics of it like what is a Scene, Sequence, and structure. It's on very a basic level. And I am also aware that it is written twenty years back nowadays the film narrative is completely changed in our Tamil cinema also, so it does not even cover how to write for a Tamil film it more sticks to the classical Hollywood's style from Syd Field Zone. And now all the basic things about Screenplay are known by everyone even the audience, it is all available on the internet or simply in a youtube video essay, if anyone is willing to read this book I would say first write your own, then see the basic things on the internet this book won't help for that much in a technical aspect. Or a general audience wants to know about Screenplay they would read it for a time, even I say they would choose the youtube video essay to know about the basics of Screenplay.
This entire review has been hidden because of spoilers.
July 25, 2024
திரைக்கதை எழுதுவது எப்படி? ❤️
•
சினிமா, எங்கள் நிகழ்கால வாழ்வியல் அன்றாடத்தில் ஒன்றாகிப்போன ஓர் கலையம்சம். ஒரு நல்ல சினிமா, தனிமனிதனின் பொழுது போக்கிற்கான நுகர்வாக மட்டும் நிற்பதில் இருந்து விலகி, மனித வாழ்வின் இன்ப துன்பங்கள் கலந்த அழகியல் மீதான எதிர்பார்ப்பையும், சக மனிதர் மேலும், மனிதத்தின் மேலும் கொண்ட நம்பிக்கையையும் வலுவாக்குவதோடு, சமூகம் சார்ந்த சக்தி மிக்க கருத்து மாற்றக் கருவியாகவும் விளங்குகிறது.
•
இத்தகைய வலுக்கொண்ட சினிமாவின் மிக முக்கிய ஓர் அம்சமே, திரைக்கதை. அதைச் சரிவர எழுதுவது எப்படி? திரைக்கதையின் அம்சங்கள் என்னென்ன? இக்கலையில் சிறக்க என்ன வழி? போன்ற கேள்விகளுக்கு சுஜாதா அவர்களின் ஆழமானதும், புரிந்துகொள்ள இலகுவானதுமான பதில்களே இப்படைப்பு. திரைக்கதை பற்றி அறிய ஆவலுள்ளவர்களுக்கும், அத்துறையில் நுழைய/சிறக்க விரும்புபவர்களுக்கும், ஏன், சினிமா எழுத்து மீது பற்றுள்ளவர்களுக்கும் கூட இந்நூல் ஒரு பொக்கிஷமே.
•
பின்னிணைப்பில் பதிக்கப்பட்டுள்ள ‘வெளியேற்றம்’ சிறுகதையும், ‘கற்பூரம்’ என்ற உதாரணத் திரைக்கதையும் வாசகர்களுக்கு கூடுதல் விருந்து.
•
“திரைக்கதை என்பது பார்வையாளனின் நிறைவேறாத இச்சைகளை நிரப்புவது என்று சொல்லலாம். நிறைவேறா எண்ணங்கள், ஆசைகள், பயங்கள் இவைகளுக்கெல்லாம் வடிகால் அல்லது மற்றவர் வாழ்க்கையில் பங்குகொள்ள ஏற்படும் வாய்ப்பு என்றுகூட சினிமாவைச் சொல்லலாம்.” -புத்தகத்திலிருந்து

May 23, 2022
திரைக்கதை எழுதுவதில் சில காலமாக எனக்குப் பெரும் ஆர்வமுண்டு. பொழுது போக்காக எழுதியும் இருக்கிறேன். அதைப் பற்றி ஒரு வழிநடத்தலையும் அறிவையும் தரும் அருமையான நூலிது.
சுஜாதா ஒரு பிரபலமான எழுத்தாளரென்பதையும் விட திரைப்படங்களுக்கு வசனம் மற்றும் திரைக்கதை எழுதியவர் என உங்களுக்குத் தெரிந்திருக்கும். ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால், முதல்வன் போன்ற திரைப்படங்களில் பணியாற்றியவர்.
அந்தத் திரைப்படங்களை மேற்கோள் காட்டி ஒரு திரைக்கதை எப்படி எழுதவேண்டும் என்பதை எளிமையாக விளக்குகிறார் ஆசிரியர். காட்சியமைப்பு, கதாபாத்திரம், வடிவமைப்பு, கட்டமைப்பு, வசனம், காலம், கதையை நகர்த்துவது என பல்வேறு திரைக்கதை அம்சங்களை அழகாக விளக்கி வியக்க வைக்கிறார்.
என் திரைக்கதை எழுதும் ஆற்றலை ஒழுங்கு சீர்படுத்திய அருமையான நூலிது. சின்ன நூலாகவிருந்தாலும் கற்றுக் கொண்ட விடயங்களோ ஏராளம்.
சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்களை விளக்கி உதாரணங்களாக சில திரைக்கதைகளையும் பகிர்ந்திருக்கிறார். அவை அருமையானவை. நிச்சயம் பயன் தருபவை.
எழுத்தின் மேலும் திரைப்படத்துறை மேலும் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் நிச்சயம் இதை வாங்கிப் படியுங்கள்.
வளர்ந்து வரும் மற்றும் கனவு காணும் கலைஞர்களுக்கு இதொரு வரப்பிரசாதம்.

January 4, 2020
This Book teaches me lot.its much worth than that price and time spend to read book.Those who are interested in cine field this is the 1st key to enter. You have to read at least two times then only you get some ideas.
August 15, 2026
This is a very basic book about how to write stories and screenplay. The concepts are very much understandable at once, but you need deep knowledge and practice to utilise the skills. A very good book for beginners 😃 to write stories and screenplay.
June 4, 2018
Very good starter guide to start understanding and writing screenplay for Indian Films.
July 9, 2018
This was a very exciting book.
July 27, 2018
Super book
November 21, 2018
Good book
April 19, 2019
Perfect book for movie screenplay techniques... Love it... Hope u also enjoy it..😘😘😘
This entire review has been hidden because of spoilers.
Want to Read
August 5, 2019Good
Currently Reading
April 11, 2020Good
June 20, 2020
Good
This entire review has been hidden because of spoilers.
September 25, 2022
Opened the mind to the operation methodology of the Indian Cinema
May 17, 2025
nice book
Read
July 31, 2025Read the translated version. Simplest book on screenwriting I have came across yet.
Want to Read
January 17, 2013Want read for buying
Displaying 1 - 30 of 51 reviews