What do you think?

மாயவலை [Mayavalai]
ஆறு ஆண்டு கால ஆராய்ச்சி. ஆதாரபூர்வமான தகவல்கள்.
சற்றும் விறுவிறுப்பு குறையாத எழுத்து. உலகை அச்சுறுத்தும்
அனைத்துத் தீவிரவாத இயக்கங்களைப் பற்றியும் மிக விரிவான
அறிமுகத்தைத் தருகிறது இந்நூல். தீவிரவாதம், இருபத்தியோராம்
நூற்றாண்டின் புற்று நோய். எப்படி இது தீவிரமடைகிறது? ஏன்
தடுக்கவோ ஒழிக்கவோ முடிவதில்லை? அல் காயிதா,
ஹிஸ்புல்லா, தாலிபன் போன்ற இயக்கங்கள் மத்தியக்
கிழக்கு நாடுகளில் செல்வாக்கு பெற்றது எப்படி? இவர்களுக்கு
ஆள்களும் பணமும் கிடைக்கும் வழியென்ன?
தீவிரவாத இயக்கங்களின் நெட் ஒர்க் எப்படிச் செயல்படுகிறது?
ஏன் எந்த அரசினாலும் இவர்களைத் தடுக்க முடிவதில்லை?
பேரழிவுச் சம்பவங்களை எப்படி திட்டமிடுகிறார்கள்?
எப்படி அவற்றுக்காக உழைக்கிறார்கள்?
இயக்கங்களுக்கு ஆயுதங்கள் எப்படிக் கிடைக்கின்றன?
எம்மாதிரியான பயிற்சிகள் தரப்படுகின்றன?
எந்தெந்த தேசங்கள் தீவிரவாத இயக்கங்களை ஊக்குவிக்கின்றன?
ஏன் அவர்களை யாராலும் ஒன்றும் செய்ய முடிவதில்லை?
தீவிரவாதச் செயல்களுக்கு மதம் எப்படி ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது?
போராளி இயக்கங்கள் தீவிரவாத இயக்கங்களுக்கிடையே
வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்படி? குமுதம் ரிப்போர்ட்டர்
இதழில் இருநூறு இதழ்கள் தொடராக வெளிவந்து மிகப்பெரிய
வெற்றி கண்டது இது. இந்நூலில் விவரிக்கப்பட்டிருக்கும்
ஒவ்வொரு இயக்கத்தினைப் பற்றிய பகுதிகளும் தனித்தனி
நூல்களாகவும் வெளியாகியிருக்கின்றன. மொத்தமாக
வாசிக்கவும் பாதுகாக்கவும் விரும்புவோருக்கான சிறப்புப் பதிப்பு இது.

- GenresHistory
1280 pages, Paperback
First published December 1, 2008
About the author
Pa Raghavan
138 books290 followersRaghavan was born in Adyar, Chennai and spent his early years in many villages of Chengalpet District because of the frequent transfers of his father in his job. In the mid-1980s, his family shifted and settled in Chennai where Raghavanfinished his school and college studies in 1988. Even though he has completed a course in Mechanical Engineering, he did not want to take a job in a factory because of the interest in writing. Raghavan started his career as a sub-editor in Amudhasurabi Monthly Magazine. The famous weekly magazine kalki offered him the post Assistant Editor in 1992 after he showed his talent in humorous articles and stories.
Raghavan worked as an assistant editor in Kalki for about 8 years and joined in kumudam the No.1. Tamil weekly magazine in 2000. After completing a full year in Kumudam as Assistant Editor, he was appointed as the Editor in Charge for then newly started by monthly Kumudam Junction.
Raghavan left the magazine industry and became involved in publishing in 2003 and presently leading the Tamil Division (‘'Kizhakku Pathippagam'’) of New Horizon Media Private Limited.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 10 of 10 reviews
July 6, 2015
#MayaValai - An Experience one should not miss In Life time. A Compilation of Deadly Terror Organizations around the world. Apart from their Intentions, Ideologies planning And NETWORK, One will come to know a hell a lot of Facts about real face of America and it's World level appreciable CIA. Glad that I have Completed this EPIC. Have came to know about Completely Unknown organizations (along with Known giants like Alqueda) Which is deadly as well. Like to List those unknowing groups and its protoganists and the country where they belong. Hizfulla - Lebanon( Imath Fayaz Magnia) , HAMAZ - Palestine (Shaik Ahmed Yasin) , Jama Islamia - Indonesia (Hambali), Lashkar-e-Taiba - Pakistan, ETA - Spain, Aum Shinrikya -Japan (Shoko Arahasa), Medlin Cartel - Colombia (Pablos Escobar) and Thaliban - Afghanistan (Mulla Omar). PA.RAGHAVAN glasses emoticon glasses emoticon Again proved he is King of Kings in narrating the Historical and real incidents in a Killer Mode without single line Boring write method. Another Killer stuff from Him after NILAMELLAM RATHAM. So for the People Who like to read about the World History and about Modern Wars. this one is the MUST READ MASTERPIECE
Read
January 27, 2021Readed in Single sitting ❄️❤️
May 18, 2021
A Very good brief about the terrorist networks, he needs a special mention for his style of writing❤️
Kind of a must read one
Kind of a must read one
September 2, 2014
ஆறு ஆண்டு கால ஆராய்ச்சி. ஆதாரபூர்வமான தகவல்கள். உலகை அச்சுறுத்தும் அனைத்துத் தீவீரவாத இயக்கங்களைப் பற்றியும் மிக விரிவான அறிமுகத்தை தருகிறது இந்நூல். சர்வதேச தீவீரவாத நெட்வொர்க் குறித்த விரிவான ஆய்வு. குமுதம் ரிப்போர்ட்டரில் இருநூறு இதழ்கள் வளர்ந்து நிறைந்த சூப்பர் ஹிட் தொடரின் முழுமையான நூல் வடிவம்.
Read
November 5, 2015nothing
This entire review has been hidden because of spoilers.
May 11, 2019
A huge book (1000s pages), but each part is sufficiently independent. Interesting read.
September 15, 2020
Interesting collections
May 7, 2012
அருமை, அற்புதம், அபாரம்...
Read
September 5, 2013i want to read this fully because i read only part of it
Read
October 25, 2012waw what a fantastic book..clearly explain the top to bottom of the terrorism .
Displaying 1 - 10 of 10 reviews