விடாது கருப்பு... தொடரும் மர்மம். மர்மதேசம் விடாது கருப்பு சீரியல் எல்லாருமே பார்த்துருப்போம். அதுவும் 90's kids சொல்லவே வேண்டாம். (பார்க்காதவங்க யூடியூப் ல போய் பாருங்க... நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்)ராஜ் டிவியில அந்த சீரியல் போட்ட சமயம்.. வீட்டுல லைட் எல்லாம் ஆஃப் ஆகியிருக்கும். அப்படியிருந்தும் பெர்ஷீட் மூடி அந்த சீரியலை பார்த்தது இன்னமும் கண்ணுக்குள்ள இருக்கு. ரொம்ப பயமுறுத்துற சீரியல். இப்பவும் கொரானா லாக் டவுன் பீரியட்ல அந்த சீரியல் தான் நான் போட்டுப் பார்த்துட்டு இருந்தேன். அதை எழுதுன இந்திரா சௌந்தரராஜன் ஐயாவுக்கு எனது பணிவான வணக்கங்கள்.
அவர் எழுதி ரொம்ப பரபரப்பாய் பேசப்பட்ட கதையை நான் எழுதலாம்னு ஒரு முயற்சி எடுத்துருக்கிறேன்.