பார்த்த முதல் பார்வையில் காதல்...!! பலரை அவன் கண்கள் சந்தித்து கடந்து போயிருந்தாலும்...! அவளைப் பார்த்த போது மட்டும் தான் அவன் இதயம் பேசியது 'இவள் தான் உனக்கானவள்' என்று...! முதல் பார்வையில் அவளின் மீது உணர்ந்த காதலை...! அவளுக்காக மட்டுமே காத்திருந்து , அவளையே கரம் பிடித்து அவனின் காதல் உண்மை என்று நிரூபித்த ஒருவனின் உசிருக்குள் சென்று ஊனுக்குள் உறைந்து நின்ற காதல் கதை