இதன் முதல் பாகம் நறுநிலம் பொழிந்த திராவகமே கதையில் , ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு கொடுங்கோலனாக வாழ்ந்து காதலிலும் கொடுங்கோலனாக காதல் நிறைவேறாது மடிந்த திராவகன், அயனி சந்திரவதனி... மறுபிறவி எடுத்து இந்த ஜென்மத்தில் வந்து இணைந்தார்களா , இல்லையா? என்பதை சஸ்பென்ஸ, காதல் , கலந்து கொடுத்துள்ளேன் ..