Jump to ratings and reviews
Rate this book

வைரங்கள் [Vairangal]

Rate this book
கல்கியில் தொடராக வந்த 'வைரங்கள்' சுஜாதாவின் முக்கியமான நாவல்களில் ஒன்று. ராலிமுக்கு என்னும் கிராமத்தில் ஒரு ஊமை குழந்தையின் கையில் அழுக்குப் படிந்த ஒரு சிறிய கல் தட்டுப்படுகிறது. மெல்லிய வெளிச்சம் ஓடும் கல். விலையுயர்ந்த வைரக்கல். அது கைமாறி நகரத்தின் பேராசை மனிதர்களின் கையில் சிக்கும்போது ராலிமுக்கு கிராமம் சட்டென்று சூழல் மாறிப் போகிறது. அங்கே எளிமையாக டீக்கடை நடத்தி வரும் ஓர் அப்பாவிக் குடும்பத்தின் அமைதி சிதறடிக்கப்படுகிறது. சம்பந்தமே இல்லாமல் ஓர் அநாதைச் சிறுவனின் உயிர் கேள்விக்குறியாகிறது.

140 pages, Paperback

First published January 1, 1980

Loading...
Loading...

About the author

Sujatha

302 books1,384 followers
Sujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.

As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
12 (17%)
4 stars
35 (50%)
3 stars
20 (28%)
2 stars
1 (1%)
1 star
2 (2%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Thuriii Kumanan.
48 reviews
March 24, 2025
வைரங்கள்
சுஜாதா

ஓர் ஊமை சிறுபெண்ணிடம் தற்செயலாக கிடைக்கும் வைரம். அதன் வழி அவள் குடும்பம், அவள் மீது அன்பு கொண்டவர்கள் என அவள் சார்ந்தவர்கள் அடைந்த துன்பம்… இதனை கரு எனக்கொண்டு சமூகத்தில் உயர்தட்டு மக்கள் ஏழை எளியவர்கள் என இரு சாராருக்கும் இடையில் உள்ள வேறுபாடு, தொழிலாளர் வர்க்கம் அன்றாடம் படும் துன்பம், எதில் சிக்காவிட்டாலும் இறைவன் கணக்கில் அனைவரும் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் உண்டு என்ற பல கோணங்களின் வழியே நகரும் கதைக்களம் என் பார்வையில் என்னை அவ்வளவு ஈர்க்கவில்லை என்பது உண்மை.
முதலாளி, தொழிலாளிக்கென கதைகளில் வகுத்திருக்கும் சட்டகம் ( framework) மாறாமல் எழுதப்பட்ட கதையினை ( stereotypes) எழுத்தாளர் சுஜாதாவிடம் இருந்து என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இயல்பாக நகரும் கதையில் என்னை ஈர்த்தது காதர்.
அன்பு என்பதை எந்த நிலையிலும் பெற்றிராத ஒருவன் அதனை தன்னலமற்று வழங்குவது என்பது உண்மையில் மனதை நெகிழ செய்கிறது.
வைரங்கள், ஓர் இயல்பான சமுக வர்க்கங்களின் ஏற்றத்தாழ்வு பற்றிய ஆதங்கம்.
⭐️⭐️⭐️
Profile Image for Bhuvan.
264 reviews43 followers
August 23, 2017
slow start... good Characterisation... felt like the story was written long time ago and it doesn't fit in current environmental circumstances which deliberately decreased my pace in reading the novel... though it felt like reality, it's not current reality... expected ending but still impressive...
1 review
April 11, 2024
Sujatha The Master writer

One of the masterpiece of Sujatha. Especially the ending which was left to the readers imagination was superb. Nice story.
Profile Image for P..
537 reviews124 followers
May 10, 2016
A very close tie between 3 and 4, but settled on the upper end of the scale because of the strangely fulfilling end. While Sujatha functions well in an urban setting within his typical bourgeois characters (painfully brahmin), when it comes to rural landscapes I've usually noticed that his characteristic charm wanes off and a sense of alienation protrudes obtrusively in his prose and dialogue. (I loved Karaiyellam shenbagapoo but it doesn't count because all main characters were urban in that case).

Same is the case here. But what he loses in his language, he makes up for it in his characters. This is probably the most realistic Sujatha book I've ever read. The characters, events, the way people react, the problems faced by different classes of people - everything is so natural and deep rooted in reality that I'd definitely believe if someone said this was based on a true story.

Few rays of Sujatha's wit shines through the prose sporadically but maybe it was intended to be this way ! Hated this book in the first fifty pages but the reality won me over.
Displaying 1 - 4 of 4 reviews