Jump to ratings and reviews
Rate this book

KADALUM KIZHAVANUM

Rate this book
NA

96 pages, Paperback

Published April 1, 2023

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (32%)
4 stars
10 (40%)
3 stars
6 (24%)
2 stars
0 (0%)
1 star
1 (4%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Udhaya Bharathy.
35 reviews
October 15, 2023
தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி வாழ்வில் மிக முக்கியமான ஒன்று....

மனிதன் தோல்விக்கு படைக்கப்பட்டவன் அல்ல. மனிதனை அழிக்க முடியும் ஆனால் தோற்கடிக்க முடியாது....

நம்பாமல் இருப்பது முட்டாள்தனம். அது பாவம்.

வாழ்க்கை என்பது வெறும் நாட்களை கடந்து செல்லும் பயணம் அல்ல, வாழ்க்கை என்பது வாழ்வின் தேவையை உணர்ந்து செயல்படுவது.
Profile Image for Balaji.
26 reviews3 followers
January 15, 2025
The story was good, but reading it felt like dragging a marlin uphill—it’s tough to get through even 2-3 pages at a time! Honestly, the YouTube summary in 5 minutes felt like a lifesaver. Santiago spent days at sea; I spent days trying to finish this book!

But hey, "Man is not made for defeat. A man can be destroyed but not defeated." That’s a nice quote, and it kept me going... barely!
7 reviews1 follower
October 19, 2023
ஒரு சிறந்த புத்தகம்.....,,,
ஒரு சிறந்த அனுபவம்.....,,,

ஒரு வயதான மீன்பிடி கிழவனின் மனதின் நம்பிக்கையை, அதன் மூலமாக அவனுக்கு கிடைக்கும் வெற்றியையும் ....... அதன் பின் அவன் எதிர் கொள்ளும் சில கடினமான சூழல்கள்......
Profile Image for Vinoth Narayanasamy.
7 reviews
January 29, 2024
போராடு போராடு போராடு ....அதை தவிர நமக்கு என்ன வேலை இந்த உலகத்தில் . உன்னை முண்ணாக்கி தள்ளக்கூடிய ஒரே ஜீவன் இந்த உலகில் நீ மட்டும் தான் ... சிறந்த கதை
Displaying 1 - 5 of 5 reviews