Jump to ratings and reviews
Rate this book

மழையைத் தேடி நனைவோம் வா!

Rate this book
மணப்பெண் அலங்காரத்தில், சிவப்பு நிற பட்டுப் புடவை உடுத்தி, குனிந்த தலை நிமிராமல் மெல்ல எட்டு வைத்து அவனருகில் அமர்ந்தாள். மறந்தும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. ஆனால், அவன் கண்கள் அவளையே சுற்ற, மந்திரங்கள் ஓதி, மாங்கல்யத்தை கையில் எடுக்கும் வரையிலும் அவள் நிமிரவில்லை. தாலியை ஐயரிடம் இருந்து பெற்றுக்கொண்டவன், சரியாக அவள் கழுத்தில் ஏற்றும் வேளையில், அவளது காதோரம் குனிந்து, "திருடுன என் பென் ட்ரைவ எப்ப தருவ?" எனக் கேட்டு கிசுகிசுத்தான். அதில் பட்டென நிமிர்ந்த சாரு இருக்கும் இடம் மறந்து கண்ணை சுருக்கி அவனை முறைத்து வைக்க, அம்முறைப்பில் தன்னை மீறி மெலிதாய் புன்னகைத்தவன், மாங்கல்யத்தை அணிவித்தான்.

____
கேலியும் கிண்டலுமாக, புது மண தம்பதியரின் பார்வை

207 pages, Kindle Edition

Published May 5, 2023

Loading...
Loading...

About the author

மேக வாணி Megavani

38 books26 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
74 (64%)
4 stars
28 (24%)
3 stars
5 (4%)
2 stars
4 (3%)
1 star
3 (2%)
No one has reviewed this book yet.