தந்தையின் குட்டி இளவரசியாய் வாழ்க்கையின் நிதர்சனம் புரியாமல் கேட்பார் பேச்சை கேட்டு வளரும் நாயகி. பெரிய கூட்டு குடும்பத்தின் செல்ல பிள்ளையாய் பொறுப்பும் அன்புமாக வளரும் நாயகன். இவர்களுக்குள் நாடாகும் திருமணம்.. அழகான ஒரு மகன் என இருக்கும் நிலையில் இருவரும் பிரிகிறார்கள்..இருவருக்குள்ளும் எது தவறாகி போனதென கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்..