What do you think?

Ennangal
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே" - திருமூலர்
மனிதன் என்னும் சொல்லுக்கு நினைப்பவன் என்பது பொருள். மனித மனம்
என்பது எண்ணங்களைத் தோற்றுவிக்கும் ஆற்றல் வாய்ந்த அகக்கருவி ஆகும்.
அகக்கருவி என்பதை வடமொழியில் அந்தக்கரணம் என்பர். அகக்கருவிகள் நான்கு
என்றும் அவை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பன என்றும் வழங்குவர்
அறிஞர்.
அகக்கருவிகளுள் மனம் என்பது எண்ணங்களைத் தோற்றுவிப்பது:
புத்தி என்பது அறிதலுக்கு உரியது, சித்தம் என்பது மீண்டும் மீண்டும்
எண்ணங்களை மனத்திக்கு கொண்டு வருவது: அகங்காரம் என்பது எண்ணங்களை
வன்மையும் திண்மையும் அடையச் செய்வது.
மனம் தூய்மைபெற்றால் எண்ணங்கள் தூய்மைஉறும். எண்ணங்கள்
தூய்மைஉறின் சொல், செயல் எல்லாம் தூய்மைஉறும். அதுவே அறவாழ்வின்
அடிப்படை. எனவேதான் தெய்வப்புலவர் திருவள்ளுவர்."மனத்துக்கண் மாசுஇலன்
ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற" என்று பாடி அருளினார்.
இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற தமிழ்ப் பெருங்கவிஞன் வரகவி பாரதி
அன்னை முத்துமாரியை நோக்கி, "துணி வெளுக்க மண்ணுண்டு
தோல் வெளுக்க சாம்பருண்டு மணி வெளுக்க சாணையுண்டு ஆனால்
மனம் வெளுக்க வழி என்ன? " என்று வேண்டுகிறான்.
மனம் வெளுக்க - எண்ணங்கள் தூய்மை பெற என்ன வழி? வழி
காணும் முயற்சியில் வான்புகழ் வள்ளுவம் துணையுண்டு -உள்ள எழுச்சியையும்
இன்ப நெகிழ்ச்சியையும் தரவல்ல நம் இலக்கியங்கள் ஊன்றுகோல்களாய் நின்று
உற்றுழி உதவி-துணிவுடன் பணி மேற்கொள்வோம்.

164 pages, Paperback
First published January 5, 1972
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 26 of 26 reviews
June 11, 2012
Great book.. now looking forward to read more books by udayamurthy sir..
December 17, 2023
மனிதனின் உயர்வுக்கும், தாழ்வுக்கும், ஏன் நோயிற்கும், வாழ்விற்கும் கூட, அவன் எண்ணும் எண்ணங்கள் எவ்வாறு அடிகோல்கிறது என்பதை, ஆராய்ச்சிபூர்வமாகவும், மனோ தத்துவச் சான்றுகளுடனும் அழகாய் படைத்திருக்கிறார். இது வாசித்து கடந்து செல்லக்கூடிய பட்டியலில் சாராமல், அடிக்கடி எடுத்து நாம் வாசித்து, நம்மை தட்டிக்கொடுத்துக் கொள்ள வேண்டிய புத்தகம்.
எண்ணங்களின் மூலம், மூளையை ஆட்படுத்தி, நோய்களை குணப்படித்திய சான்றுகளையெல்லாம் கண்டு பிரமித்தேன். இது எல்லா நேரங்களிலும், எல்லாருக்கும் உதவினால், இழப்புகளே இல்லாமல் ஆகி விடுமே. ஆனால் அதுதான் சாத்தியமா?
சுண்டு விரலின் நுனி, ஒரு பாறையின் மேல் ஒட்டிக்கொண்டு தொங்குவது போல், வாழ்வின் கடைசி தருணத்தில், விளிம்பில் ஒருவன் துடிக்கையில், அவ்வாறான எண்ணம் எல்லோருக்கும் சாத்தியமா? அவனை சுற்றியிருக்கும் அவன் சொந்தமில்லாத மனிதர்களுக்கோ அல்லது சொந்தமே ஆயினும், நோய் தந்த சோர்வால் தளர்ந்த அவன் சொந்தங்களுக்கோ அது சாத்தியமா?
ஒரு வேளை அந்த சாத்தியப்படாத வேளையில் தோன்றும் எண்ணத்தால்தான் மனிதன் தோற்கடிக்கப்பட்டு, நோய்கள் வெல்கின்றனவா?
இவ்வாறான கேள்விகள் எனக்குள் எழுந்தன.

February 12, 2019
An eye opening book. One of my friend read this book and his life has changed completly. I read this book after his recommendation. This book is marvelous!!
December 31, 2019
This book was exceptional. In India, especially in Hindu beliefs, It is a custom to perform spiritual rituals at the start or end of any activity, Though I am not an Atheist, I strongly believed that there should be some strong reason for that other than God, and this book helped me in understanding that. It gave powerful insights on how our thoughts and thinking process carve our life. The rituals are performed to improve the positive thinking process which will have a great impact on the things we do.
Dr.M.S.Udhyamoorthy has explained this complicated process with simple words and lots of practical examples for people with no knowledge on Psychology to understand its core concepts.
This book is a must read for people who struggle to think and hesitate to admit that.

January 9, 2021
பக்குவம் பெறாத மனோநிலை பெற்றவர்கள் எவ்வளவு பயிற்சி பெற்றாலும் எந்த விஷயத்தையும் முழுமையாகக் கற்றுக்கொள்ள இயலாது. எண்ணங்கள் நமது கட்டுக்குள் கொண்டு வரப்படாத வரை நம்மால் எதையும் சாதிக்க முடியாது. நூலாசிரியர் மிக அற்புதமாக ஒருவன் எண்ணங்களை அதன் நிலையற்ற தன்மையை அவனது மனமே உருவாக்குகிறது என அழகாக கூறுகிறார்.
Read
November 28, 2021It's an great book about mindset change. It can redefine your thoughts into positive thoughts.
If you want a morning read to start your day this will be the best choice!
Connecting with the universe of posivity!
It also says factual things of life!
If you want a morning read to start your day this will be the best choice!
Connecting with the universe of posivity!
It also says factual things of life!
December 4, 2019
I read this book first as part of my college Tamil syllabus. So glad this was part of it because it gives you very good understanding of how your thoughts can impact your life. This was written way before The Secret and in such a simple way that you can easily grasp the fundamentals. I can confidently say this is the only book that I read in college I re-visited later :)
January 29, 2020
Great book...i personally felt author directly or indirectly teaches us how to think and while reading this book i felt strongly this is a early version of the secret book by a indian author so i like to call this book as the indian secret (LOA) law of attraction ...and i also find meaning for the quote "what you think you become" by reading this wonderful book
June 16, 2020
This is one of few gems of Tamil Self-Help books.
"What you think, you become." - Buddha - You will see this theme in most of the Self Help available today in any language.
The hero of the movie "Unnal Mudiyum Thambi" is named after the author.
Go ahead and buy the book and start reading, what are you waiting for ?

January 31, 2013
Nice book
Read
April 30, 2013nice
June 5, 2019
Fantastic Quick read. Very insightful.
April 16, 2020
Can anyone share this book?
To my mail id ceekamal@gmail.com or
9038777505
To my mail id ceekamal@gmail.com or
9038777505
May 27, 2021
This is a good self help book in Tamil. Probably lesser known but it’s a good eye opener for those who want to know how our thoughts are powerful! It’s a short and good read
October 14, 2023
This Tamil book is the equivalent of the popular ‘The Secret’ English book and one of the main reasons for reading it as well
It was written several decades earlier and though the content is timeless and could easily stand the test of time, this book fails to do so for some major parts since the author touches upon some historical scientific events which makes feel a bit old in those parts alone otherwise the content is classic & timeless and would apply to any given time period as it takes the route of the motivational side of humans.
It's a good one-time quick read if you’re really interested in the motivational content.

December 4, 2009
Nice book to read. You will find a YOU in you.
Read
November 17, 2020Super
This entire review has been hidden because of spoilers.
Read
November 17, 2020Super good
This entire review has been hidden because of spoilers.
Read
May 12, 2022Super book
November 1, 2022
Good have a change the people mind Negative to positive think thank you
November 23, 2022
One of the best ✌️🚀🏋️♀️
December 29, 2015
Wonderful book !! If not done already , it should be translated to other languages .
Displaying 1 - 26 of 26 reviews