What do you think?

24 ரூபாய் தீவு [24 Roopai Theevu]
கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் டைரி ஒரு பத்திரிக்கை நிருபருக்குக் கிடைக்கிறது. அந்த டைரியை உரிமை கொண்டாடி ஒவ்வொருவரும் நிருபரைத் தேடி வருகின்றனர். டைரியில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன, அதன் மர்மத்தைத் துலக்கும் கதை
160 pages, Paperback
First published January 1, 2000
About the author
Sujatha
312 books1,397 followersSujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.
As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 30 of 30 reviews
June 17, 2022
"24 ரூபாய் தீவு" - சுஜாதா
1993 வாக்கில் குமுதம் வார இதழில் வெளிவந்த த்ரில்லர் நாவல்.
சுஜாதாவின் மற்ற நாவல்களோடு ஒப்பிடும்போது, சற்றே 'காரம்' குறைவானதாகவே தோன்றுகிறது. அதாவது அவரது துள்ளலான நடை தளர்ந்தது போல உள்ளது. இருப்பினும் அசராமல் நமது வாசிப்பை ஈர்க்கிறது, காரணம், குடும்பம், பாசம், தோல்வி, வேதனை போன்ற மனித இயல்புகளை யதார்த்தங்களை கொண்டுள்ளதால்.
தினசரி பத்திரிகை ஒன்றின் நிருபரான விஸ்வநாத்., லதாங்கி எனும் பெண்ணின் மரணத்தை கண்டு, அவளது டைரியை எடுத்தது முதல், அந்த டைரியினால் என்னவெல்லாம் அவனுக்கு நிகழ்ந்தது என்பதை விறுவிறுப்புடன் சொல்கிறது இந்நாவல். அந்த டைரியின் தலைப்பு - 24 ரூபாய் தீவு. சித்தரிக்கப்பட்ட தீவாக கூறப்படுகிறது.
கணேஷ்-வசந்த் கதைமாந்தர்கள் கடைசி ஓரிரு அத்தியாயங்களில் வருவதோடு சரி. மற்றபடி இந்நாவல் முழுக்க விஸ்வநாத்தை சுற்றியே கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஒரே வீச்சில் வாசித்துவிடக்கூடிய நாவல்.

August 20, 2017
This is one of those books where an ordinary non heroic person faces some extraordinary circumstances and gets caught in a web of deceit and lies. He comes out of them but not unscathed. As always Sujatha treats his characters with empathy and wit. Ganesh and Vasanth make a tiny appearance. The end is realistic. Loved the book.
April 1, 2017
Wonderful story narration.
October 7, 2012
A nice thriller with lots of "Q"s that pop up within you. No use of Ganesh/Vasanth to their sharpness. The ending is rather blunt!
March 8, 2023
24 ரூபாய் தீவு - சுஜாதா - நாவல் - பதிப்பகம் , விசா பப்பிளிகேஷன் - பக்கங்கள் ,128 - முதல் பதிப்பு 1993
புத்தகம் பற்றி :
மொத்தம் 128 பக்கங்கள் கொண்ட இந்த நாவல் ஒரு பொலிடிகல் திரில்லர் வகை நாவல் என்று சொல்லலாம். கதை தொடங்குவது தின ஒளி என்று பத்திரிகை அலுவகத்தில் தான் அங்கு வேலை செய்யும் விசுவநாத் என்ற நிருபருக்கு லதாங்கி என்ற பெண்ணிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. முதலில் அதை மறுக்கும் விசுவநாத் பிறகு அந்த பெண் சொல்லி இருக்கும் முகவரிக்கு செல்கிறார் அப்போது அங்கு சென்று பார்க்கும் போது தான் தெரிகிறது அந்த பெண் இறந்துவிட்டாள் என்பதும் அவள் அருகில் ஒரு கைப்பையும் அதில் ஒரு டைரியும் இருக்கிறது. அதை விசுவநாத் எடுத்து வந்து விட
அந்த டைரியை உரிமை கொண்டாடி ஒவ்வொருவரும் நிருபரைத் தேடி வருகின்றனர் அதன் பிறகு விசுவநாத்துக்கும் அவனது குடும்பத்திற்கு பிரச்சனை ஆரம்பிக்கிறது. இதில் இருந்து மீண்டு வந்தாரா அந்த டைரியில் இருக்கும் ரகசியம் என்ன என்பது தான் பரபரப்பான மீதி கதை.
வழக்கமான சுஜாதாவின் கதைகளில் இருந்து இது சற்று வித்தியாசமாக இருக்க இரண்டு காரணம்.
1) கணேஷ் வசந்த உள்ள நாவல் இது என்றாலும் அவர்கள் வருவது கடைசி ஓரிரு அத்தியாயங்களில் மட்டும் தான்
2) அது மட்டும் இல்லாமல் விசுவநாத் மற்றும் அவரது குடும்பம் , அவர்களை சுற்றி நகர்வதால் சற்று வித்யாசமாக இருக்கிறது
எனினும் வாசிக்க வேண்டிய விறுவிறுப்பான நாவல் இது.

November 27, 2017
A gripping thriller with many mysteries. Convincing narration by the author. The characterization. The plot everything was wonderful. The way the protagonist reacts and his situation was well portrayed. The author clearly depicts a typical Tamil middle class family during 70-80s. The problems that reporters still face due to the neutral reporting. The game of politics, money and business involved in the newspaper medium. The way the newspapers report and the way they play the game, a day in police station and the situation of lockups in the police station, treatment given to the accused by the cops, the labour union and the other face of labour union and it's leader, were depicted in such a way that we're taken aback to the time period where the story happens. Finally a worthy read.
June 5, 2018
அரசியல்வாதியின் கவிதை காதல் டைரி. ஒரு மர்ம கொலை. சம்பந்தமே இல்லாத பத்திரிக்கையாளன் கையில் கவிதை டைரி கிடைக்கிறது. அதை பயன்படுத்தி தனது பத்திரிக்கையில் எழுத தொடங்குகிறான். அரசில் அரசியல் செய்ய பயன்படுகிறது.
ஒரு கட்டம் வரை நன்றாக இருக்கும் புத்தகம் அதன் பிறகு இதுதான் நடக்க போகிறது என்பதை சுலபமாக யூகிக்க முடிகிறது. வாத்தியார் கைவண்ணத்தில் சுமார் நாவல்.
ஒரு கட்டம் வரை நன்றாக இருக்கும் புத்தகம் அதன் பிறகு இதுதான் நடக்க போகிறது என்பதை சுலபமாக யூகிக்க முடிகிறது. வாத்தியார் கைவண்ணத்தில் சுமார் நாவல்.
April 23, 2022
Being a new book reader(this is my 3rd book) never thought reading will be this much exciting... Literally I am able to visualise the characters and it's because of the modern tamil(mostly) also the writer's elegance of the story. Don't wanna be a spoiler so please read n u will not regret the money spent on buying or renting this book.
Thanks,
KA
Thanks,
KA
December 25, 2016
Sujatha !! im glad that i chose you for a wonderful Saturday. it's not the best one.. but it always feels good to read sujatha's novels..
a crime thriller. the twists could have been better.. the way of characterisation is awestruck..
a crime thriller. the twists could have been better.. the way of characterisation is awestruck..
July 16, 2024
You could easily imagine a 80's Kamal acting in such a story. One where an ordinary man gets into a place he doesn't belong to and get into the middle of big chaos that changes his life. Some peak cinematic moments and a brilliant ending will make you read this book at one stretch.
December 23, 2025
I am a huge admirer of Sujatha’s writing, but this book is an extremely average crime thriller. It lacks depth in the story, has a weak plot, and offers no proper characterization.
One-line review:
Boring, predictable story with no thrills.
One-line review:
Boring, predictable story with no thrills.
February 1, 2020
நன்று...
June 19, 2020
Not so "sujatha sir" type.. only for his writing style... #better end could have saved it
October 18, 2023
Well dint like the ending. Good read nevertheless
July 14, 2026
read just to restart reading
May 15, 2015
I recall that this thriller by Sujatha appeared in the weekly mag called "Kumudam" in the early 1990's. I am really happy that Visa Publications is keeping the titles of Sujatha alive.
24 Rupai Theevu (24 Rupees Island) is a real page turner (if one can read Tamil fast enough). The story begins with Gopinath a fiery, ambitious politician and a Minister in TN trying to unseat the reigning Chief Minister and get to that position. A young girl called Lathangi talks to Viswanth, a reporter in a Tamil daily and tells him that she wants to meet him and provide him with a story that he may be interested in. When Viswanath reaches her residence, he finds her dead, seated on a chair with bruise marks indicating that she is strangled. The police, however, after a perfunctory investigation close this as a suicide.
Viswanath manages to read a few pages from a diary that contains a few verses in Tamil and refers to a 24 Rupees Island. Viswanath unwittingly leaves the diary in the taxi he takes. Then the world turns upside down for him as several parties seek to get hold of the diary. Some entreat him (the victim's sister), some offer him huge sums of money, and some violently threaten him.
Sujatha's narrative is at his best as the story hurtles towards a brilliantly crafted climax. Sujatha's two best known characters - Ganesh the Lawyer-Investigator and Vasanth his sidekick - make a cameo appearance to liven up the end.
A superb novel - all for a mere Rs. 60! For those of you who can read Tamil, what are you waiting for? Go to www.noolulagam.com and buy all the books of Sujatha. I am in the process of doing just that! I intend to read at least 10 books in Tamil this year!

January 15, 2013
ஓர் அப்பாவி நிருபனின் வாழ்க்கையில் யதேச்சையாக இடறுகிறது ஓர் அழகுப்பெண்ணின் சடலமும், ஷோக்குக் கவிதைகள்
எழுதிய டயரியும் நொடி நாழிகை கண்ணுக்குத் தென்பட்டு காணாமல் போன டயரின் காரணமாகவே விறுவிறுப்பாகிறது. ஆட்டம், அடி உதை ரத்தம் தொடங்கி அரசியல் கரங்கள் ஆட்டுவிக்கும் மாயச்சுழலில் சிக்கி அல்லல்படுகிறான். அந்த நிருபன், கண்ணுக்குத் தெரியாத எதிரிகளால் பந்தாடப்படும் நிருபனின் அவஸ்தைகள், வலிகள், வேதனைகள் நடுவே உண்மைகளை சளைக்காமல் தேடும் அவனது விடாப்பிடியான போராட்டத்தை விவரிக்கும் '24 ரூபாய் தீவு ' ஒரு ஜெட் வேகக்கதை.

December 29, 2013
கொலை செய்யப்பட்ட பெண் ஒருத்தியின் டயறி ஒரு நிருபரிடம் கிடைக்கின்றது.அதனை சற்று நேரத்தில் தொலைத்துவிட்ட நிருபனுக்கும் அந்த டயறியைத் தேடி அலையும் கும்பலிற்குமிடயையேயான போராட்டத்தை சுவாரசியமாகச் சொல்லியிருப்பார் சுஜாதா.இடையிலேயே குற்றவாளி யார் என்று ஊகிக்க கூடியதாக இருப்பதனால் ஏற்படும் தொய்வை கணேஷ்-வசந்தின் வருகை தவிர்த்து விடுகின்றது.பிற்பகுதியில் கணேஷ்-வசந்த் கதையைப் புரட்டிப் போடுவார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் எஞ்சியது.பெரும்பாலான சுஜாதாவின் நாவல்களைப் போல இந்நாவலின் கிளைமாக்சும் எனக்குப் பிடித்திருந்தது.
June 30, 2013
ஒரு நிருபன் வாழ்க்கையில் எதிர்பாராமல் நிகழும் நிகழ்வுகள் , அதன் விளைவால் ஏற்பட்ட அரசியல் தலையீடுகள் அவன் வாழ்க்கையை எப்படி மாற்றிப் போடுகிறது என்பதை சுவாரசியம் குன்றாமல் சொல்லியிருக்கிறார். எதிரியை இலகுவாக ஊகித்துவிட முடிகிறது. கணேஷ் வசந்த் இறுதியாக ஒரு சில காட்சிகளில் தான் வருகிறார்கள். ஒரு சில காட்சிகளில் வந்தாலும் அவர்கள் ஸ்டைலே தனி தான். 'அரிச்சந்திரனை நினைத்துக்கொண்டேன். கையாலாகதவர்களின் ஹீரோ' - சுஜாதா(24 ரூபாய் தீவு)
March 2, 2014
கணேஷ்- வசந்த் கூட்டணி இருந்தாலும் சுஜாதா எழுதியதில் சற்று சுமாரான புத்தகம். கவி காதல் செய்யும் அரசியல்வாதியும், ஏதோ ஒரு சுழலில் சிக்கி மாட்டிகொண்ட நிருபனும் என்று எதிர்பாக்காத வகையில் கதை பயணித்தாலும் முடிவுகள் யுகிக்கும்படி அமைந்தது தோய்வாக உள்ளது !
August 25, 2015
Brilliant, Brilliantly written.
Finished in 2 Hours.
Sujatha's most fast paced express novel I have read yet.
No big twist ending, though which is a huge surprise, given Sujatha standards.
But it doesn't take anything away with the way the story is woven.

November 4, 2015
This novel holds only loose plot. Though characters are brought out well, but basic plot is not that much strong. But the style of writing makes the readers to read the novel till the last chapter. For this reason, this book is somewhat a good choice for timepass.
February 22, 2013
வில்லன் யாருன்னு ஈசியா கண்டுபிடிக்கமுடியுது. அந்த சஸ்பென்ஸ் உடைஞ்சாலும், கணேஷ்-வசந்த் என்ட்ரி ஆனதும் கொஞ்சம் த்ரில்லிங்க இருந்தது. ஆனால் கணேஷ்-வசந்த் வருவது விசுவை பெயில் எடுக்கமட்டும்தான்.
October 4, 2014
Please don't expect a good story from this. Read if you woukd like to enjoy sujatha's way of writing.
May 28, 2015
A blitzkrieg paced page turner with a perfect climax.. short and power packed.. a perfect recipe for a feature film..
March 24, 2016
Expected ending but good for a time pass
April 23, 2016
Nothing special, Nothing clever, Nothing funny, Nothing Sujatha about this.
Huge disappointment. Cannot understand why this is popular than some of his better works.
Huge disappointment. Cannot understand why this is popular than some of his better works.
February 15, 2019
This story is similar to that of dir. Shankar's films... "How an innocent person faces the problems when the influential person in the society creates it".... A good one
May 7, 2017
Viswqnathan 25 yr old ordinary guy who was a reporter in a news paper company struggles to live with daily domestic problems and in workplace. He then get into a trap by poligical power bcuz of diary wriiten by a girl who was murdered. Then how he managed to come out of those oroblems this was the story. Very nicely wriiten again by sujatha. He never failed to impress the readers. 😎
Displaying 1 - 30 of 30 reviews