இந்த பெருந்தக்க யாவுள நாவல் எழுதுவதற்கு முன் ஒரு முடிவு செய்தேன், எனக்கென்று நான் வைத்திருக்கும் புரிதலை நான் இந்த உலகத்தை பார்க்கும் பார்வையை எந்த சமரசமும் இல்லாமல் யாருடைய மனமாவது புண்படுமா என்றெல்லாம் யோசிக்காமல் ஊசிமுனை உரையாடலை நிகழ்த்த வேண்டும் என்று நினைத்தேன்.நிறைய பேருக்கு இந்தக் கேள்வி தோன்றி இருக்கும் "பெண் ஏன் உடலையும் காமத்தையும் முதலில் கைக்கொண்டு விடுதலையை முன்னேடுக்கிறாள்?"
அதொன்றுமில்லை அவள் எதனால் அடிமை செய்யப்பட்டாளோ அதனிலிருந்தே தன்னுடைய விடிவை தேடிக் கொள்கிறாள். தேட முற்படுகிறாள்.
இப்போது ஒரு பெண் என்பவள் தன் வாழ்நாளில் பத்து ஆண்களுடன் கட்டாயமாக காமம் கொண்டாக வேண்டும் என்பது ஆண்டாண்டு கால வழக்கமாக இரு
யாத்திரி கவிஞன் கதைசொல்லியாக முயற்சி புத்தகத்தில் தெரிகிறது.பெண்கள் முற்போக்கு சுதந்திரம் -அனு அனுவுக்கு முடிவு என்பதில்லை, முக்கிய பாத்திரங்கள பெண்கள்.ஒரு காதல் கதை இல்லை நிஜ வாழ்க்கையில் வயதுக்கு ஏற்றவாறு காதல் வந்து கொண்டு தான் இருக்கும்.அந்த ரியாலிட்டி இந்த கதையில்.அதே போல் பெண்கள் முடிவெடுக்கும் பரப்பு எந்தளவு ,விக்டரை காதலை ஏற்பது அப்பட்டம் கதையில் அமுதன் கற்பனை நிஐத்தில் இல்லை.நமக்காக மாறுபவர்கள் மாற்றம் தேவை முடிந்ததும் நிறுத்தப்படும்.செக்ஸ் பற்றி சகயமாக எழுத முற்பட்டிருப்பது தமிழில் புதிது.தம்பி செல்வேந்திரன் முற்போக்கு ஆளருக்கு அனு கடைசியாகவே கிடைக்கிறாள். பல கேள்விகள் மனதில் இன்றைய முற்போக்காளர்கள் எதிர்காலம் என்ன.எது எல்லை.ஏன் அனு தன் முற்போக்குத்தனத்தை பிற்போக்கானவர்களுடன் பநன்படுத்துகிறாள் இது ?? பின் அவர்களை கைறை கூறுகிறாள்.ஏன் இன்னொரு முற்போக்காளரை தேடுவதில்லை இருப்பவர்களை ஏற்கிறது அஅவர்களை முற்போக்கு இல்லை என குறைசொல்கிறது…சமூகம் மாறிக்கொண்டுதான் போகிறது ஆனால் அதம் விளக்கங்கள் பலர் கவனிப்பதே இல்லை.
"Perunthakka Yavula" by Yathiri is a powerful exploration of women's lives in a patriarchal society, delving into themes of bodily integrity, chastity, and morality. The deep friendship between two women and their views on men and marriage drive the narrative. Yathiri's evocative writing addresses societal issues. While the honest portrayal of harsh realities is impactful, some readers may find the themes intense and challenging. Overall, it's a compelling read that offers a deep look into human relationships and societal norms, making it both engaging and thought-provoking.
I was smiling throughout the book....the plot is very common feminist stuffs we hear all the time but the way it was written was kinda lovely to me. Others may have different opinion. I envy Mehala and Anu's friendship.