What do you think?

நெப்போலியன் போர்க்களப் புயல் [Napoleon Porkala Puyal]
நெப்போலியன் போனபட்டின் கதை
166 pages, Paperback
First published May 1, 2007
About the author
என். சொக்கன்
104 books53 followersஎன். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் தெளிவான எழுத்தும் ஆழமான ஆய்வும் நிறைந்த தன்னுடைய நூல்களுக்காகத் தமிழகமெங்கும் நன்கு அறியப்பட்டுள்ளவர். புனைவு, வாழ்க்கை வரலாறு, நிறுவன வரலாறு, தன்னம்பிக்கை, சிறுவர் இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள், நூற்றுக்கணக்கான கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 10 of 10 reviews
October 10, 2012
Excellent way of narrating history...!!!
October 2, 2016
If you want to know the biography and the wars of napoleon, you can read this book. Brief explanations are given about his milestone wars and life.
December 11, 2015
Simple narration and story telling . Good way to know about a leader when its short and easy to grasp when you dont want a big book to occupy you. Fast read and can be done in a matter of couple of hours.
April 10, 2016
4 hours of reading i'm in to the book .. way o story telling is great.. few places was great narration.
July 13, 2017
nice book
November 13, 2018
The complete indepth review of this book.
https://youtu.be/T7yVqrIB5dw
https://youtu.be/T7yVqrIB5dw
December 7, 2018
Short and Inspiring.... A master piece from the author
August 21, 2026
Vive l'empereur et armée !
என் சொக்கனின் நெப்போலியன் போர்க்களப்புயல் - ஆரம்ப கால கோர்சிகா வாழ்க்கைக்கும் இறுதிக்கால தனிமை வாழ்விற்கும் இடையில் நெப்போலியனின் வாழ்க்கை மற்றும் வெற்றிகளை பிரான்சின் பொற்காலமாகச் சுருக்கமாக விவரிக்கும் ஒரு வாழ்க்கை வரலாறாகும்.
இப்புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, ஆசிரியர் தற்காலத் தமிழைப் பல இடங்களில் தூவிச் செந்தமிழை சுவாரசியமாக்கிய விதமே ஆகும். "லார்ட் லபக்குதாஸ் பிரபு", "பப்பு வேகாது" போன்ற நவீன வழக்குச் சொற்கள் கதையோட்டத்தோடு இணைந்து ரசிக்கும்படியாக அமைந்துள்ளன. நெப்போலியனின் பிரம்மாண்டமான வரலாற்றை மிகச் சுருக்கமாகவும், தெளிவான நடையிலும் வாசிக்கத் தருவது இதன் சிறப்பம்சமாகும்.
வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையை நீண்ட விளக்கங்களின்றிச் சுருக்கமாகவும், அதே சமயம் தமிழ் நடையின் சுவாரசியத்தோடும் வாசிக்க விரும்பும் வாசகர்களுக்கு இந்தப் புத்தகத்தை நான் பரிந்துரைக்கிறேன்.

June 23, 2021
மிகவும் அருமையாக எழுதத்ப்பட்ட ஒரு புத்தகம். சுவரசிங்களுக்கு பஞ்சம் இல்லை.
January 26, 2013
ZXjbsax
Displaying 1 - 10 of 10 reviews