யானைகளின் படிவளர்ச்சி, வாழ்க்கைச்சூழல், நடத்தை, காப்புநிலை, அச்சுறுத்தல்கள் ஆகியவற்றைப் பற்றி நல்ல தமிழில், படங்களுடன் அமைந்த அருமையான அறிமுக நூல். சுவையான இலக்கியக் குறிப்புகளையும் கொண்டது.
Great Life in Danger: Elephants Natural History, Behaviour and Conservation (Funded by World Wide Fund for Nature and Asian Rhino & Elephant Action Strategy)
யானைகளின் படிவளர்ச்சி, வாழ்க்கைச்சூழல், நடத்தை, காப்புநிலை, அச்சுறுத்தல்கள் ஆகியவற்றைப் பற்றி நல்ல தமிழில், படங்களுடன் அமைந்த அருமையான அறிமுக நூல். சுவையான இலக்கியக் குறிப்புகளையும் கொண்டது. நூலாசிரியர்களின் இடதுசாரி, பகுத்தறிவு அரசியல் நிலைப்பாட்டைத் திரும்பத்திரும்பச் சொல்வதும், அவர்களது (பல வேளைகளில் நேர்மையான) ஆதங்கத்தைக் காட்டுவதும் சில வேளைகளில் நூலின் மைய ஓட்டத்தில் இருந்து விலக்கிச் செல்கிறது. ஒரு சில இடங்களில் சலிப்பூட்டினாலும் மொத்தத்தில் நல்ல நடையில் பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளது சிறப்பு.
Great Life in Danger: Elephants Natural History, Behaviour and Conservation (Funded by World Wide Fund for Nature and Asian Rhino & Elephant Action Strategy)
This book is a lucid read in Tamil about the evolution, ecology, behaviour, and conservation efforts of elephants. Has interesting references to Tamil literary mentions of elephants. Refreshing to find a quality wildlife book in lucid Tamil.