What do you think?

மறுபடியும் கணேஷ் [Marubadiyum Ganesh]
மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு.
- GenresFiction
200 pages, Paperback
First published January 1, 2011
About the author
Sujatha
311 books1,396 followersSujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.
As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
July 4, 2013
மறுபடியும் கணேஷ், மண்மகன் ஆகிய இரு குறுநாவல்களின் தொகுப்பு.
மறுபடியும் கணேஷ், பிரபாகர் - ஷைலஜா தம்பதியினரின் சலிப்பான மணவாழ்வில் ஷைலஜாவின் முன்னாள் காதலன் தயாளின் வரவால் ஏற்படும் திடீர் மாற்றங்களையும் அதனை தொடர்ந்து நிகழும் ஷைலஜாவின் மரணத்தை கணேஷ்-வசந்த் துப்புத்துலக்கும் விதத்தையும் விவரிக்கின்றது. கணேஷ் - வசந்த் வரும் நாவல் என்பதால் ஏற்பட்ட அதிக எதிர்பார்ப்பாலோ அல்லது கொலையாளி யார் என்பது முன்பே தெரிவதாலோ தெரியவில்லை எனக்கு "மறுபடியும் கணேஷ்" சராசரியான நாவலாகவே தோன்றியது. எனினும் கிளைமாக்ஸ் எதிர்பார்க்காததும் மிகவும் பொருத்தமானதும் கூட👌
"மண்மகன்" கர்நாடக மாநிலத்தில் பெரிய தொழிற்சாலையில் பணிபுரியும் முருகன் என்ற தமிழனின் வாழ்வை நாகப்பா என்ற சக தொழிலாளியின் மரணமும் கன்னடர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் கர்நாடக அரசு கொண்டுவரும் சட்டத்திருத்தங்களும் எப்படி புரட்டிப்போடுகின்றன என்பதை கூறுகின்றது. சீரான வேகத்தில் நகரும் எளிமையானதும் யதார்த்தமானதுமான கதை. கிளைமாக்ஸை சந்தோஷமானதாக அமைத்திருக்கலாம் என்று ஒரு எண்ணம் தோன்றியது. எனினும் அவ்வாறு அமைத்திருப்பின் கிளைமாக்ஸ் செயற்கைத்தனமாக இருந்திருக்கக்கூடும். அதனால் தான் என்னவோ மறுபடியும் கணேஷை விட மண்மகன் எனக்கு பிடித்திருந்தது.

February 22, 2013
மனைவியை சந்தேகப்பட்டு கொலைசெய்யும் கணவனை 'கணேஷ்-வசந்த்' பிடிக்கும் கதை.
November 17, 2012
Typical Ganesh-Vasanth stuff.
Displaying 1 - 3 of 3 reviews