தொழிலதிபர் அர்ஜுனுக்கு தன்னையே உயிராக நேசிக்கும் மனைவி மீது கொஞ்சமும் நாட்டமில்லை.. உடல்நிலை சரியில்லாத தன் அன்னையை கவனிக்க நர்ஸ் வேலைக்கு வந்த சகுந்தலா மீது இனம் புரியாத ஈர்ப்பு கொள்கிறான்.. கணவனை பிரிந்து குழந்தையோடு நிற்கும் சகுந்தலா தன்னை நெருங்கும் அர்ஜுனை தவிர்க்க இயலாது தவிக்கிறாள்.. முறையற்ற உறவில் மூழ்கி மீள முடியாது தவிக்கும் இவர்களை சூழ்ந்திருக்கும் மர்மம் என்ன?.. கதையை படித்து மீதியை தெரிந்து கொள்ளுங்கள்.. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் படிக்கவும்