Jump to ratings and reviews
Rate this book

Sakthi Series

முதல் சக்தி [Mudhal Sakthi]

Rate this book
அஷ்டமா சித்தியில் முதல் சக்தி 'அணிமா,' இரண்டாவது சக்தி 'மஹிமா,' மூன்றாவது சக்தி 'கரிமா' ஆகியவை பற்றி நூலாசிரியர் இந்திரா செளந்தரராஜன் மிக மிக அருமையாக விளக்கி உள்ளார். இந்த சக்திகள் பற்றிய விவரங்கள், இது தொடர்பான கதைகளும் ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்பப் படிக்க புதுப்புது அர்த்தங்களைத் தருகிறது.

288 pages, Paperback

Published January 1, 2009

21 people are currently reading
161 people want to read

About the author

Indra Soundar Rajan

310 books385 followers
Indra Soundar Rajan was the pen name of P. Soundar Rajan, an Indian Tamil author of short stories, novels, television serials, and screenplays.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
50 (37%)
4 stars
43 (31%)
3 stars
25 (18%)
2 stars
15 (11%)
1 star
2 (1%)
Displaying 1 - 11 of 11 reviews
255 reviews32 followers
March 28, 2025
புத்தகம்: முதல் சக்தி
எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன்
பதிப்பகம்: திருமகள் நிலையம்
பக்கங்கள்: 288

💥 தனது நாவல்களில் சித்தர்கள் குறித்தும் அஷ்டமாசித்துகளை குறித்தும் எழுத்தாளர் அவர்கள் அதிகம் எழுதியுள்ளார். அந்த வகையில் முதல் மூன்று சக்திகளை இந்த நாவலில் பார்க்கலாம்.

💥 முதல் சக்தி அணிமா . கடவுள் நம்பிக்கை அற்ற பாண்டியன், திருப்பதிக்கு சென்ற போது, அங்கு திருமலைச் சாமி என்பவரை சந்தித்தான். அதன் பின் அவன் எப்படி ஆன்மீகம் நோக்கி திரும்பினான் என்பதே கதை.

💥 இரண்டாம் சக்தி மஹிமா. லிண்டா என்னும் வெளிநாட்டு பெண், இந்திய யோக கலையை பற்றி தெரிந்து கொள்ளவும், வெள்ளியங்கிரி மலையில் உள்ள நாகராஜ சித்தரை பார்க்கவும் இந்தியா வந்தார். அந்த சித்தர் ஐந்து வருடங்களுக்கு முன்பே காலமாகிவிட்டார் என்பதை தெரிந்து கொண்டார். மலையில் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களே இந்த கதை.


💥 மூன்றாவது சக்தி கரிமா. கடவுளை எல்லாரும் தான் வணங்குகிறார்கள். குரு பக்தியும் உண்டு. ஆனால் சிலருக்கு வரங்கள் கிடைப்பதும், சிலருக்கு சோதனைகள் வருவதும் உண்டு. அந்த இரு பக்தர்களுக்கும் என்ன ஆனது என்பதே கதை.

💥 நல்ல வாசிப்பு அனுபவமாக அமைந்தது.


💥 ஒரு எழுத்தாளர் 12 மாதங்கள் 12 புத்தகங்கள் - மூன்றாவது புத்தகம் இது.

💥 இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனைகள்.

புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,

பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
Profile Image for Selva.
55 reviews
September 20, 2021
அட்டமா சித்திகளில் முதல் சக்தி அனிமா - அணுவளவுக்கு சுருங்குதல்.

இந்த புத்தகத்தில் கதையுடன் அனிமா சித்தியின் செயல்பாடுகளை பற்றி எளிமையாக விவரித்துள்ளார்.

முக்கியமாக காலத்தை கடந்து விடுவதற்கான விஞ்ஞானத்தை விளக்கும் போது ஆச்சரியப்பட வைக்கிறது.

அனிமா சித்தியால் ஏசு மீண்டும் உயிர்ப்பித்தார் என்பதும் புதிய கோணமாக இருந்தது.

***
67 reviews
March 23, 2025
This amazing Tamil Language book is about the 'Animaa' - The First Sakthi of 'Ashthmaa Siththukkal', which are extremely powerful supernatural powers that are believed to be possessed by Immortal Sages known as 'Siththargal'.

In this story, Pandiyan, who is an atheist, encounters strange miraculous supernatural incidents during his visit to Tirupathi along with his bank colleagues as part of office tour. This transforms him into a believer.

The explanations about the mysterious secrets of shrinking anything to the size of an atom and time travel are quite interesting. Author 'Indhiraa Soundarraajan' triumphs in enticing and mesmerising the readers by constructing a bridge connecting Spirituality with Science !
Profile Image for Arvind Srinivasan.
330 reviews18 followers
March 16, 2025
Sakthi is a series of kuru novels on the ashtama siddhis of Siddhas. The novel focuses on "Ahima," where a person can travel in time, both before and after, by controlling the senses. Though I’ve had the books with me for at least five years now, I somehow hadn’t picked them up until recently, maybe unsure if it was the right time. This is the thought that the book leads you to. :)

Since it is a kuru novel, the story in the book is very short. It contains all the elements of Indira Soundarrajan novels, where the plot starts interestingly with a heavy build-up. Suddenly the story moves very quickly toward closure. Essentially, it is a two-paced novel, and this is no exception. However, where the author excels and makes you come back to his novels is through the side story he presents. The side story and facts he quotes are the main learning of this book too; the story around it is just a plot to convey the same.

A person travels to Tirupati on an office trip, and during this trip, he encounters a Siddhar who uses "Ahima" to grab his attention. After meeting the Siddhar, his life changes, turning him into a god believer. He faces problems due to his newfound faith, and the story revolves around how he overcomes them. The explanation of Ahima, the conversation between the Siddhar and the hero are very interesting and thought-provoking. The facts and insights it offers on ashtama siddhi are exceptional. Reading them in a novel format, rather than on a white paper or in a documentary, makes it easier and more understandable.

The simplicity with which things are explained and the straightforward words used to make them comprehensible make this book exceed expectations. If you are someone who wants to learn about ashtama siddhi and also seeks an explanation to believe in it, and if you are open to understanding it, then this is a great book to start with. Highly recommended.
Profile Image for Suganya.
13 reviews1 follower
April 2, 2016
Awesome book in knowing our own culture and it agitates the eager to learn Yoga and meditation..........

I loved the book.......................

Planning to complete the Sakthi Series...............
Profile Image for Harish.
170 reviews11 followers
May 29, 2013
Fascinates you with its wonderful narration, leaving no room for questions.
1 review
September 23, 2015
Fascinating story! Like his other books, gives scientific reasons behind few spiritual paths.... Nice one from the author!
Displaying 1 - 11 of 11 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.