Jump to ratings and reviews
Rate this book

தீக்குளித்த தாய்: நோயெனும் தீயிலிருந்து மீண்ட ஒரு தாயின் கதை

Rate this book
கணவன் மறைவிற்காக - கற்பை நிரூபிப்பதற்காக, தீக்குளித்த பெண்களின் கதைகள் பல கேட்டிருப்பீர்கள். ஆனால் இது குழந்தைகளுக்காக ஒரு தாய், நோய் என்னும் தீயில் குளித்தெழுந்த கதை. அன்பான குடும்பம், அழகான - அறிவான குழந்தைகள், செய்து வைத்தது போல ஒரு வாழ்க்கை, எல்லோரும் பார்த்துப் பொறாமைப்படும் அளவிற்கு வாழ்க்கை வாய்த்தவள் அவள். எதிர்பார்த்திராத ஒரு சூறாவளி அவள் வாழ்க்கையில் வந்து போனதும், தீ - சூறாவளி எதுவுமே சூரியனை ஒன்றும் செய்ய முடியாது என்று வாழ்ந்து வரும் எத்தனையோ பெண்களில் ஒருத்தியின் கதை. அது என்னவோ தெரியவில்லை. பிள்ளைகள் - அவர்களின் பிரச்சனைகள் என்று வந்தால் மட்டும் இந்த அம்மாக்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சென்று சரி செய்கிறார்கள்.

69 pages, Kindle Edition

Published June 24, 2018

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.