Jump to ratings and reviews
Rate this book

கக்கன்

Rate this book
நேர்மையான அரசியலின் அடையாளம் என்று தமிழ்நாடும் தமிழ் மக்களும் உச்சியில் வைத்துக் கொண்டாடும் தலைவர் கக்கன். இப்படியொரு தலைவர் தமிழ்நாட்டில் ரத்தமும் சதையுமாக இருந்திருக்கிறார், இயங்கியிருக்கிறார், மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கிறார், ஊழலின் நிழல்கூட படியாமல் பல ஆண்டுகளுக்கு அமைச்சராக இருந்திருக்கிறார் என்று சொன்னால் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பார்களா என்பது மிகவும் சிரமம்தான். அப்படிப்பட்ட கக்கனை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் முயற்சியே இந்தச் சிறப்புப் புத்தகம்.

23 pages, Kindle Edition

Published June 9, 2023

Loading...
Loading...

About the author

பிறந்தது மயிலாடுதுறையில். படித்தது முதுகலை கணிப்பொறிப் பயன்பாடுகள் (M.C.A) கல்கி பத்திரிகையில் சுதந்தரப் பத்திரிகையாளராக எழுதத் தொடங்கி தற்போது கிழக்கு பதிப்பகத்தில் முதன்மைத் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். இந்தியாவில் நிகழும் அரசியல் பிரச்னைகள் குறித்த இவருடைய கட்டுரைகள் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேசிய அரசியல் மீது தீவிரக் கவனம் செலுத்திவரும் இவருக்கு தமிழக அரசியல் மீது எப்போதும் கவனம் உண்டு. தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள் தோன்றி வளர்ந்த கதையைப் புத்தககமாகப் பதிவு செய்திருக்கும் இவர் நியூ ஹொரைஸன் மீடியாவின் இன்னொரு பதிப்பான MiniMaxன் பொறுப்பாசிரியராக இயங்கிவருகிறார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
1 (100%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.