Jump to ratings and reviews
Rate this book

அணு [Anu]

Rate this book
ஒரு குண்டூசியின் தலையில் மட்டும் பல கோடி அணுக்கள் உள்ளன. அத்தனை அணுக்களையும் ஒருவர் எண்ணி முடிக்க 2,50,000 ஆண்டுகள் பிடிக்கும்! அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் எட்டி உதைக்கலாம். அணுகுண்டை சம்மட்டியால் ஓங்கி அடிக்கலாம். அதை நெருப்பில் போடலாம். உயரே இருந்து கீழே வீசி எறியலாம். எதுவும் ஆகாது. பல லட்சக்கணக்கான ஜப்பானியர்களைக் கொன்-றொழித்த அணுகுண்டு எப்படித் தயாரிக்கப்பட்டது? இன்று உலகில் எந்தெந்த நாடுகளிடம் அணுகுண்டுகள் இருக்கின்றன? உலகம் முழுவதும் அணுசக்தி தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது ஏன்? அணு உலைகள் ஆபத்தானவையா? விவசாயம் மற்றும் மருத்துவத் துறையில் இதன் பங்கு என்ன?

அணு சக்தி, அணு மின்சாரம், அணு ஆராய்ச்சி என்று பரந்து விரியும் இப்புத்தகம், அணுவைப் பற்றி மட்டுமல்ல அறிவியல் உலகின் அடிப்படைகளையும் எளிமையாக விளக்குகிறது.t

168 pages, Paperback

First published January 1, 2009

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (25%)
4 stars
4 (50%)
3 stars
1 (12%)
2 stars
1 (12%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Kalaiselvan selvaraj .
135 reviews19 followers
August 12, 2021
அனைத்துக்கும் அடிப்படை அணு. ஆக்கவும், அழிக்கவும் உதவும் ஆயுதம். அறிவியல் உலகின் அற்புத கண்டுபிடிப்பு அணு.
தொட்டால் வெடிக்காது, கதிர்வீச்சு, மாற்றலாம் தாக்கலாம் உடைக்கலாம், ‘அணு’பவசாலிகள், ஓர் அணுகுண்டு உருவாகிறது, அணுவிலிருந்து மின்சாரம், அணு சக்தியின் பயன்கள், ஹைட்ரஜன் குண்டு, ஹூரோவும் வில்லனும் இந்த 9 தலைப்புகளில் அணு கண்டுபிடிக்ப்பட்டது முதல் அதை மனிதன் ஆக்க சக்தியாகவும் அழிவு சக்தியாகவும் உருமாற்றம் செய்த அனைத்து வரலாற்று தகவல்களின் தொகுப்பே அணு(அதிசயம்-அற்புதம்-அபாயம்) புத்தகம். புத்தகத்தின் சிறப்பே தமிழ் மொழி கற்ற மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் எழுதப்பட்டதே. -கலைச்செல்வன் செல்வராஜ்.
Displaying 1 of 1 review