What do you think?

ராஜராஜ சோழன் [Raja Raja Cholan]
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.
கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. ஆனால், எல்லைகளை விரிவாக்கிக்கொள்வதற்கு மட்டும் தன் அதிகாரத்தையும், படை வலிமையையும் அவர் பயன்படுத்தவில்லை. போர் வெற்றிகள் மூலம் கிடைத்த செல்வத்தைக் கொண்டு, மக்கள் வங்கி ஒன்றை உருவாக்கினார். எளியோருக்குக் கடன் வழங்கினார்.
ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் வரி வசூல் மட்டுமல்ல, மக்கள் நலப் பணிகளும் அதிகம். மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தது. காலமெல்லாம் அவர் புகழ் பாடும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது. கலை, ஆட்சி முறை, சமயம், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு என்று ராஜராஜனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம். அந்த வகையில், தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும்கூட ராஜராஜனின் ஆட்சி பொற்காலம்தான்.

- GenresHistoryNonfiction
160 pages, Paperback
First published January 1, 2010
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 30 of 56 reviews
February 9, 2014
Since the day i read Kalki's Ponniyen Selven, I become fond of Rajaraja Chola. Reading about him & Big temple have always given me immense pleasure.
I thought of completing this book with in a week but interesting i have to read about our chola and the way the story had been narrated here, made me to complete this within a day itself.
I appreciate the author to bring the most information about chola in handy.I'm missing a lot ,I wish i would born in Rajaraja chola's period.

October 9, 2016
An amazing book that describes the early and medieval chola empire....the content will amaze you like bank opened by raja raja cholan the interest rate of 12.5%..in most cases the flow was not good...a good read though...
November 5, 2022
Whet my appetite to read more. The book concisely talks about the lifestyle, administration, and wars during the period Rajaraja Chozhan. It also talks about Brihadisvara temple with details that I know for the first time.
Highly recommended.
Highly recommended.
April 22, 2015
How to open book
January 23, 2026
வரலாறு படிப்பது என்றும் எனக்கு சலிப்பை ஏற்படுத்தியதில்லை. அதுவும் தமிழர் / தமிழக வரலாறு கொடுக்கும் ஆர்வம் என்றும் குறைந்ததில்லை. வரலாற்று புதினமான சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வனில் ஆரம்பித்து - சான்றுகள் மற்றும் ஆய்வுகள் அடிப்படையிலான வரலாற்றை படிக்க 2014ல் என் வாசிப்பு பயணத்தை ஆரம்பித்தேன். குறிப்பாக சோழர் வரலாறு. அந்த பயணத்தின் நீட்சியே இந்த புத்தகமும்!
சங்ககாலம் முதல் கணக்கில் எடுத்துக்கொண்டால் பாண்டியர்களை விட சோழர் அரசர்களின் எண்ணிக்கை குறைவே. ஆனால், அவர்களின் வரலாறும் ஆட்சியும் மெய்சிலிர்க்க வைத்தது.
சங்க காலத்தில் கரிகால சோழன் தவிர்த்தால் பேசும்படி சோழர்களுக்கு பெரிதாக வரலாறு இல்லை. கிபி 300ல் களப்பிரர்கள் தமிழகத்தை ஆண்டனர். அவர்களுக்கு பின் பல்லவர்களின் ஆதிக்கம் கிபி 600ல் மேலோங்கியது. குறிப்பாக முதலாம் மகேந்திரவர்மன் மற்றும் முதலாம் நரசிம்மவர்மன் ஆட்சியின் கீழ், அதிகாரத்திலும் பண்பாட்டிலும் பெரும் வளர்ச்சியைப் பெற்றது. அப்பொழுது பல்லவர்களுக்கு கீழ் சோழர்கள் வெறும் குறுநில மன்னர்களாக இருந்தனர்.
கிபி 879, பிற்கால சோழ வரலாற்றில் மிகப்பெரும் திருப்பமாக அமைந்தது தான் திருப்புறம்பியம் போர். பிள்ளையார் சுழி போட்டது - விஜயாலய சோழன். வரகுணபாண்டியன் மற்றும் முத்தரையர்களை எதிர்த்து பல்லவ மன்னன் அபராஜிதவர்மனும், விஜயாலய சோழனும் அவர் மகன் முதலாம் ஆதித்த சோழனும் போர்தொடுத்து வெற்றி வாகை சூடினர். பின் ஒரு கட்டத்தில் பல்லவரையும் வென்று, தமிழ்நாட்டில் வலிமையான சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.
முதலாம் பராந்தகன், ராஜாதித்யன், கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தர சோழன், உத்தம சோழன் என்று தலைமுறைகள் சோழ தேசத்தை மெருகேற்றினர். கிபி 985ல் ராஜராஜ சோழன் மூடிசூடப்பட்டு அரியணை ஏறினார். இவர் காலத்தில் தான் சோழ தேசம் கம்பீரமான தேசமாக மாறியது. தஞ்சை தலைநரகமாக ஜொலித்தது.
ராஜராஜ சோழனின் முதல் போர் ஆன காந்தளூர் போரில் ஆரம்பித்து, இலங்கை படையெடுப்பு, வேங்கைநாட்டை கைப்பற்றுதல், பெரியகோவில் கட்டுமானப்பணி, குடமுழுக்கு, அவர் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள், பாடல், நாட்டியம், ஓவியங்கள், சிற்பங்கள், தேர்தல் முறை, தெருக்கள் பெயர்கள், கால்நடை வளர்ப்பு, உணவுமுறை, நம்பிக்கைகள், அலங்காரங்கள், கல்வியின் நிலை, இறை வழிபாடு, திருமணமுறை, பெண்களின் நிலை, நாணயங்கள், இலக்கியம், வாணிபம், மருத்துவ வசதி என்று மிக பெரிய பட்டியலே உள்ளது.
மன்னராட்சியில் ஜனநாயக தன்மை எதிர்பார்க்க முடியாது. ஒரு சில விமர்சனங்கள் இருப்பினும், வலுவான சோழ தேசத்தை உருவாக்கியதில் ராஜராஜனுக்கு மாபெரும் பங்குள்ளது. பிற்கால சோழர்கள், குறிப்பாக மாமன்னன் ராஜராஜ சோழன் இல்லாமல் தமிழகமோ, தென்னிந்தியாவோ, ஏன் இந்திய வரலாற்றுக்கும் கூட மதிப்பில்லை.
அவ்வையாரின் "குடி உயரக் கோல் உயரும். கோல் உயரக் கோன் உயர்வான்" என்ற வாக்கியத்தை நிஜமாக்கியவர் ராஜராஜ சோழன். என்றும் அவர் புகழ் ஓங்குக!

March 21, 2015
Some of the facts and incidents mentioned are well known. The author expressed both good and bad about the great king. Though the book mainly describe Rajaraja cholan but it also revolve around whole medivial chola dynasity. Feeling satisfied to know and fulfil my long term thirst in knowing about this great king.
January 20, 2017
Good book
Lots of new theories and information regarding later cholas especially Rajarajacholan.Any one interested about ancient tamil history will surely enjoy this book. Narration is also quite engaging.

August 20, 2017
Not an exciting read; felt like high school text book; time pass read;
April 12, 2018
Amazing book... Good narration and lot of info about chola’s...
May 11, 2023
Raja Raja Chozhan by Sa.Na Kannan is well narrated the Supreme Reign era of the Chozha period held by the great Arulmozhivarman. It conveyed the Historical information with minimum pages as possible that made me read engaged. The tragic history of Chozhas at back, how they return to their Power through Vijayala Chozhan and how it extended far to 2 Centuries since his rule, the origin of the Supreme ruler had made his reign as a golden period of Chozhas, made wars at Kandhalurchalai at Chera empire, annex madurai and Ilangai, won Chalukyas and Kalinga war, , expand his boundary along with his son Rajendra Chozhan, compassionate on people, help them and create a powerful and prosperity empire, Built a temple for his religious and artistic passion is being timeless, a wonder for it's construction and aesthetics that still raising curiosity and suprising People over a Millenium, got a topmost place on the list of the Greatest rulers in India. As I understood the history of Chozhas through Ponniyin Selvan, it was easy to recapture and gave a difference between what is fiction and real. It's sad how the Chozha empire ended to be destroyed and faded with improper successors after Rajendra Chozha and his brothers and also the caste diversity happened unintentionally. His history is deeply inspiring to me about how this man is being compassionate and aware about people and his territory, made war only for his defence of import-export trade, intends to spread art and joy at the time where others are warmongers, hail Raja Rajan.
December 15, 2020
Raja Raja Cholan a great emperor of South India and no one could skip his dynasty while writing history of south India. So that's what attract the readers with its title. Sa. Na. Kannan wrote this book with the base of lots of research & evacuation took place in Tanjore and other part of south India. Book cover is the one of Raja Raja Cholan painting from Tanjor Big Temple. This books talks lot about how people during Chola emperor lived and the life style.
I would suggest this book for the people who wish to get an idea about the Raja Raja Cholan. To get brief knowledge about the kingdom you need lot more books to refer since the history behind and evacuation results were vast.
One couldn't give you everything in single book. I must accept the fact that author given lots of information and idea about the Raja Raja Cholan as possible into a book

March 25, 2022
பொன்னியின் செல்வனை வாசிக்க மற்றுமொரு அடித்தளம் கிடைத்தது!
ராஜ ராஜ சோழன் மட்டுமல்லாது சோழர்களின் மொத்த வரலாற்றையும் விவரமாக, புணைப்பு இல்லாமல் நிகழ்வில் என்ன நடந்தது என்பதை எடுத்துரைக்கிறது இப்புத்தகம். சோழர்களின் அத்தியாயம், சோழர்களின் தலைமுறைகள், மக்களின் வாழ்க்கை முறைகள், பெரிய கோவிலின் கட்டமைப்பு நுணுக்கங்கள், ராஜராஜனின் ஆட்சி, சோழர்களின் முடிவு - இவை அனைத்தும் தெரிந்து கொண்டேன். அது போக, நவகண்டம், மெய்க்கீர்த்தி, கற்றளி எனும் சுவாரசியமான கருத்துருக்களை ஆசிரியர் விவரிக்கிறார்.
ராஜராஜனின் பெருமைகளை அறிந்து திளைத்திருந்த பிறகு, சோழர்களின் ஆட்சி இரு தலைமுறைகளுக்குள் முடிவுக்கு வந்ததை ஏற்க மனம் மறுக்கிறது... சோழ சாம்ராஜ்ஜியத்தை எழுப்ப இன்னொரு ராஜராஜன் வரவில்லை என்று வாசிக்கும் பொழுது மனது கனக்கிறது.

This entire review has been hidden because of spoilers.
January 23, 2018
This book contains crisp details of the chola period in Tamilnadu, the culture , lifestyle, devotion and many aspects that prevailed during the cholan, with specific importance given to the great king Raja Raja Cholan . It was a good read which made me to add all the references listed in the book to my read list.
May 2, 2022
What started as casual read (as it was free in prime reading), engaged and pulled me to the end of the book. The author has made a non fiction as interesting as possible.
I like how he asks questions here and there to kindle the curiosity of the reader. And of course basing everything on evidence makes it sensible to read. A good read indeed and highly recommended.

November 18, 2017
Though I did not read this version of RRC, it is a drama portraying the life of Raja Raja Chola 1, his family, the Tamil culture and how his daughter Princess Kundhavi Naachiyar fights to get married to her lover Vimaladhitan.
Loved the story. (In my Board Exam Syllabus)

June 30, 2018
Nice read. Some chapters are boring but very informative about chola kingdom. Their greatness and how their kingdom came down. Show casing the line from what is written in rocks sculptures are awesome. He is showing the evidence in front of us.
April 4, 2019
A very good introduction book about rajaraja cholan and his ruling period ..It clarifies some of the doubt in fiction written by kalki and balakumaran .. should have briefed some of rajendra cholas period of reign ..A good start for those who wants to read Tamil chola dynasty
May 11, 2019
Good from a data point of view. Lots of interesting information about Raja raja cholan and chola kingdom. However, storytelling was average.
First couple of chapters are interesting to see which of the "Ponniyin selvan" characters are real characters.

January 21, 2021
Good details about Raja Raja Cholan
The author has explained historical events very clearly. The records about the great temple are explained very well. Only drawback is at the ending the book is kindoff documentary.

October 30, 2021
It was great to learn some interesting stuffs about Cholas and specifically Raja Raja cola from this book.
My honest opinion is Author needed to pin point lot more statistics and source of reference while appreciating and criticising.Book feels little fiction without proper source of reference.

August 25, 2017
it's good
November 24, 2017
This book gives a trustable information of the Chola Dynasty. The briefs summary gives a glimpse of details about the rulers of south and Chalukyas.
December 10, 2017
how to open the book?
July 15, 2018
Best historical book
May 21, 2019
How to read the book ??😞
May 25, 2019
How to open this book
Want to Read
July 4, 2020Anyone please help how to read the book in this community
September 22, 2020
Tamizhanin perumai
November 22, 2020
I am astonished.
November 26, 2020
I proud to be a thamilan