What do you think?

ஜெயமோகன் குறுநாவல்கள்
ஒரு பெரிய நாவலுக்குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்களின் அழகியல் கொண்ட ‘மண்’, ஆழமான ஆன்மிகத் தேடலை முன்வைக்கும் ‘மடம்’, முதல் பாலியல் அனுபவத்தின் விவரிக்கமுடியாத தித்திப்பைச் சித்திரிக்கும் ‘கிளிக்காலம்’, மகாபாரதப் பின்னணி கொண்ட ‘பத்ம வியூகம்’, ஆழ்ந்த குறியீடுகளைக் கொண்ட ‘டார்த்தீனியம்’, எதிர்மறையான சூழலில் ஒரு கலைஞனின் கலைத்தேடலைச் சிலிர்ப்பூட்டும் விதம் சொல்லும் ‘லங்கா தகனம்’ என இக்கதைகள் காட்டும் உலகம் மிக விரிவானது. இலக்கியத்தை அழகனுபவமாகவும் ஆன்மிக அனுபவமாகவும் கருதும் வாசகர்களுக்கான ஆக்கங்கள் இவை.
Paperback
First published January 1, 2011
About the author
Jeyamohan
212 books881 followersB. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 6 of 6 reviews
January 20, 2024
புத்தகம்: ஜெயமோகன் குறுநாவல்கள்
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம்: கிழக்குப் பதிப்பகம்
பக்கங்கள்: 318
நூலங்காடி: Flipkart
விலை: 214
💫 11 குறுநாவல்களின் தொகுப்பு இது. எனக்கு மிகவும் பிடித்த 2 கதைகள்.
💫 1. லங்கா தகனம்: கதகளி குழு பற்றிய கதை. அனுமன் வேடமிடும் ஆசானைப் பற்றியது. தம்புரான் அழைத்து வந்த வெளி ஆட்களுக்கு ஆட்டம் ஏற்பாடு ஆயிற்று. ஆசான் வேஷம் கட்டிக் கொண்டு தயாராக இருக்கிறார். முடிவு என்ன ஆனது என்பது லங்கா தகனம்.
💫 பத்ம வியூகம் - தாயின் வயிற்றில் இருக்கும் போதே, கிருஷ்ணரின் வாயிலாக பத்ம வியூகத்தில் நுழையும் வித்தையை அறிந்த அபிமன்யு, குருஷேத்திர போரில் வெளி வரும் வழி தெரியாமல் இறந்து விடுகிறான். இந்த கதை சுபத்திரை வழியாக சொல்லப் பட்டிருக்கிறது. மகனை இழந்த வலியில் வியாசர், கிருஷ்ணர், அர்ஜுன் என அனைவரிடமும் கேள்வி கேட்கிறாள். அடுத்த ஜென்மத்திலும் அபிமன்யு அதை தெரிந்து கொள்ளமலே போய் விட்டான்.
ஒரு எழுத்தாளர் 12 மாதங்கள் 12 புத்தகங்கள் - முதல் புத்தகம் இது.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி .
சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்

May 28, 2021
பத்ம வியூகம் வசிப்பதே வெண்முரசு வாசிக்க தூண்டியது.
December 30, 2025
I love his writing, and have been reading his stories for years now, and enjoy reading them in tamil as well. This book was from a friend, and its a collection of stories, some of which i'd read before..
The stories cross over various topics- Adolescence, family, drama, relationships, paranormal activity and more.. Reading ஜெயமோகன் குறுநாவல்கள் is like stepping into a quiet, thoughtful space where everyday life meets profound moral and emotional questions.
Jeyamohan’s short stories are deeply observant and reflective, exploring the inner lives of ordinary people with an unflinching eye. They touch on love, suffering, desire, violence, faith, identity, and the unseen tensions that shape human behaviour. What makes these stories stand out isn’t dramatic plot twists — it’s the moral depth and subtle psychological insight woven into each narrative.
What I loved most is the way the writing demands presence. Jeyamohan doesn’t spell everything out; he invites you to feel your way through the characters — to sit with ambiguity, contradiction, and quiet revelation. The prose is measured, precise, and hauntingly beautiful, leaving an impression long after you’re done reading.
This collection isn’t just entertainment — it’s literature that lingers, that makes you pause and reconsider what you think you know about people and the choices they make. I’d recommend it to anyone who loves stories that are reflective, human, and deeply true.

April 20, 2020
This book is a compilation of 11 stories. Each story is good in its own genre. Out of which my favourite ones are லங்கா தகனம், டார்த்தீனியம் and இறுதி விஷம்.
February 18, 2026
'டார்த்தீனியம் ' என் வாழ்க்கையை மாற்றிய கதைகளில் ஒன்று. செல்பேசிக்கு அடிமையாக இருந்த என்னை மீட்டு கொண்டு வந்ததில் இந்த கதைக்கு முக்கிய பங்கு உண்டு. ஜெக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
January 15, 2017
Worth reading
Daartheenium,irudhi visual,Parma vyookam are three best stories in this collection.Rest are also worth a read.Story readers who are also philosophically intersted will surely like this book.But not for a reader who likes formal novels.