What do you think?

தோரணத்து மாவிலைகள் [Thoranathu Maavilaigal]
152 pages, Paperback
About the author
Sujatha
311 books1,395 followersSujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.
As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
June 10, 2020
சுஜாதாவின் அபுனைவுகளுக்கேயான தெளிவு, பேசுபொருளில் பன்முகத்தன்மை, நகைச்சுவை, சுவாரஸ்யம் கலந்த தொகுப்பு. 1993இல் வெளிவந்த அவரின் கட்டுரைகள். ஜனரஞ்சக/சிறு பத்திரிகைகளுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை தெளிவாக அலசி, அவற்றின் மீதான விமர்சனங்களை நடுநிலையோடு முன்வைக்கிறார். தமிழ் இலக்கியத்தின் மீதும் தமிழ் சமூகத்தின் மீதும் அவர் கொண்ட அக்கறை எல்லா கட்டுரைகளிலும் வெளிப்படுகிறது. 28 கட்டுரைகளில் பாதிக்கும் மேல் புத்தக விமர்சனங்கள். மிகவும் ரசிக்கக்கூடிய no nonsense விமர்சனங்கள். தமிழில் நிலவும் இலக்கிய கோஷ்டிகள் எதிலும் சேராத நேர்மையான, கூர்மையான விமர்சனங்கள்.
அவரின் இலக்கியக் கட்டுரைகளை மட்டும் தொகுத்து வெளியிட்டால் சிறப்பு. மற்றவை அவரின் வாழ்வைப் பற்றவை. சில சமூகக்கட்டுரைகள், சில பயணக் கட்டுரைகள், சில நேர்காணல்கள், சில பக்திக் கட்டுரைகள். தமிழ் மக்களின் intellectual சோம்பேறித்தனம் மற்றும் தமிழ் சினிமாவின் அபத்தம் ஆகியவற்றை அடிக்கடி கேள்விக்குள்ளாக்குகிறார்.

October 25, 2013
எளிய தமிழ்நடையில் அமைந்த கட்டுரைகள். கூடுதலாக படைப்புகள் மீதான தனது விமர்சனங்களையும், சொந்த அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார். வழமை போல இலக்கியம்,விமர்சனம்,அனுபவம்,விஞ்ஞானம் என சகல பரிமாணங்களையும் தொடும் கட்டுரைகள். வழமையான கட்டுரைகள் போல அல்லாது சுவாரசியமான வாசிப்பனுவத்தை தரும் கட்டுரைகள்.
June 6, 2013
sujatha speaks about his experiences encountering various circumstances n people. This book dint impresss me as his other books.
Displaying 1 - 3 of 3 reviews