Jump to ratings and reviews

Poonaathi

Unknown Binding

Loading...
Loading...

About the author

V. Irai Anbu

56 books125 followers
V. Irai Anbu (Tamil: வெ. இறையன்பு) is an IAS Officer, writer, educator, social activist and motivational speaker. He is the current Chief Secretary of Tamil Nadu Government .

Irai Anbu has been a motivational speaker and hosted a show named Kalloori Kaalangal ( Tamil: கல்லூரி காலங்கள் ) in DD Pothigai in which he shared his experiences about his college life. He has written more than 150 books.

Wikipedia: English | தமிழ்

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (62%)
4 stars
1 (12%)
3 stars
2 (25%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
255 reviews37 followers
August 20, 2020
புத்தகம் :  பூனாத்தி
எழுத்தாளர் :  வெ.இறையன்பு  இ.ஆ.ப
பதிப்பகம் :  விஜயா  பதிப்பகம்
பக்கங்கள் :  135
நூலங்காடி  :  புத்தக  கண்காட்சி
         
 💥  இறையன்பு  அவர்களின்  சிறுகதை  தொகுப்பில்   நான்  வாசித்த  இரண்டாவது  புத்தகம்  இது .  14  சிறுகதைகள்  கொண்ட  புத்தகம் . அதில்  சில….

💥விடுதலை  என்பது  ஒவ்வொருவருக்கும்   வேறுபடும்  என்பதை  உணர்த்தும்  ஆட்டின்  கதை .

💥ஒரு  ஆசிரியர்  என்பவர்  முதலில்  மாணவனாக  இருக்க  வேண்டும் . மாணவர்களுக்கு  எடுத்துக்காட்டாக  பல  ஆசிரியர்கள்  இருக்கிறார்கள். அவர்களில்  ஒருவராக  வரும்  சேவியர்  வாத்தியார்.

💥விவாகரத்திற்கு  பின்னர், முறைத்துக்  கொண்டு  விலகும்  தம்பதிகளுக்கு  மத்தியில்  , ஒரு  ஜீவகாருண்யம்  தம்பதி .

💥திருமணமாகி  பல  ஆண்டுகளாகியும்  குழந்தை  இல்லாத தம்பதிகளுக்கு  ஆறுதலாக  வரும்  பூனாத்தி.
 மற்றும்  பல…..
           
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால்  இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி .
Happy reading …..
Subasreenee Muthupandi
Displaying 1 - 2 of 2 reviews