Jump to ratings and reviews
Rate this book

புனைவின் நிழல்

Rate this book
கனவின் மர்மவெளிகளாலும் பைத்திய நிலையின் புதிர்களாலும் கட்டப்பட்டவை மனோஜின் இக்கதைகள். கனவுக்கும் நனவுக்குமிடையே, யதார்த்தத்திற்கும் புனைவிற்கும் இடையே எப்போதும் பெருகிக்கொண்டிருக்கும் ரகசிய நதியை இக்கதைகள் தொடர்ந்து தேடிச்சென்றவண்ணமிருக்கின்றன. பாசாங்கற்ற, புத்தம்புதிய கதைமொழியொன்றை இக்கதைள் உருவாகக் விழைகின்றன.

120 pages, Paperback

First published December 1, 2006

17 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (33%)
4 stars
8 (44%)
3 stars
3 (16%)
2 stars
1 (5%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Sudharsan Haribaskar.
49 reviews38 followers
May 10, 2014
இதுவரை நான் படித்த சிறுகதைத் தொகுப்புகளிலேயே the most versatile இது தான் என சத்தியமாய் சொல்லுவேன். வாசிப்பை ஜாலியாக்குவது எழுத்தாளனுடைய கற்பனை உலகமும் அங்குள்ள மக்களும் தான். புனைவின் நிழலைப் பொருத்தவரையில் மனோஜ் உங்களை ஒவ்வுரு கதையிலும் ஒவ்வொரு உலகத்துக்கு இட்டுச் செல்கிறார்.நிச்சயமாய் ஒரு மறக்கமுடியாத வாசிப்பு அனுபவமாக இருக்கும்.

என்னுடைய அனுபவம் கீழே...

http://ungalsudhar.blogspot.in/2014/0...
Profile Image for Avinash Sankar.
76 reviews11 followers
November 3, 2013
ஒவ்வொரு சிறுகதையும் சுவாரசியமாக உள்ளது. படிக்கும்போது அலுப்பு ஏற்படாமல் இருக்கின்றது. திரு.மனோஜ் அவர்களின் எளிமையான ஒரு சிறுகதை தொகுப்பு. படிக்க நன்றாக உள்ளது.
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.