Jump to ratings and reviews

குமரிக்கண்டமா? சுமேரியமா?.... தமிழர்களின் தோற்றமும் பரவலும்

தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா? எனில், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஒரு நிலப்பரப்பா அல்லது கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்த பிரதேசமா? அல்லது குமரிக்கண்டம் என்பதே ஒரு கற்பனையா? திராவிடர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? தமிழர்களின் தாய்நாடு எது? தமிழர்களின் தோற்றத்தை வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து தேடிச் செல்லும் இந்நூல், இலக்கியம், வரலாற்று ஆவணங்கள், அகழ்வாராய்ச்சிகள், கல்வெட்டுகள் ஆகிய ஆதாரங்களை மீள்வாசிப்பு செய்து ஒரு புதிய கோட்பாட்டை முன்வைக்கிறது. தனது தேடலின் ஒரு பகுதியாக பண்டைய சுமேரிய வரலாற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் நூலாசிரியர் பா. பிரபாகரன், தமிழர் நாகரிகத்துக்கும் சுமேரிய நாகரிகத்துக்கும் இடையிலான சில பிரமிக்கத்தக்க ஒற்றுமைகளைக் கண்டடைகிறார். அதன் அடிப்படையில் உருவாகும் அவருடைய கோட்பாடு சில புதிய சாத்தியங்களை நம் முன் வைக்கிறது. சிந்துசமவெளி நாகரிகம், சுமேரிய நாகரிகம், தமிழ்சம்ஸ்கிருதத் தொடர்பு, ஆரியரின் வருகை, சங்க இலக்கியம் என்று பரந்து விரிந்து செல்லும் இந்தப் புத்தகம் பலருடைய ஆய்வுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. தமிழர்களின் தொன்மம், தோற்றம், பரவல் ஆகியவற்றை அறிய விரும்பும் அனைவருக்கும் பயன்படவிருக்கும் இந்நூல், சில முக்கிய விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்புகிறது.

Unknown Binding

First published January 1, 2013

Loading...
Loading...

About the author

B. Prabhakaran

5 books8 followers

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
74 (34%)
4 stars
78 (35%)
3 stars
48 (22%)
2 stars
9 (4%)
1 star
8 (3%)
Displaying 1 - 30 of 35 reviews
Profile Image for Jenith Babu.
5 reviews
February 15, 2019
Worst book

This is the worst book I have ever read in my life. His hallucination of relating Tamil and Sumerian is so rubbish.
Profile Image for Sadhana.
8 reviews11 followers
Read
July 26, 2021
Just the author's wishful thinking
2,121 reviews1,110 followers
March 8, 2019
பண்டைய நாகரீகத்தைத் தேடி ஆதாரத்தை முன்வைக்கும் புத்தகங்கள் எப்பொழுதும் சுவாரசியமானவையே இந்த புத்தகமும் அப்படியே.
Profile Image for Mohana Ravindra.
4 reviews2 followers
December 1, 2020
குமரிக்கண்டமா சுமேரியமா? பா. பிரபாகரன் எழுதிய புத்தகத்தின் விமர்சனத்தை இங்கு பதிவு செய்கிறேன். இவை முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து. நான் புத்தகத்திற்கு வழங்கும் மதிப்பீடு 3.6/5. நூலாசிரியரின் முக்கிய நோக்கமானது தமிழர்களின் நாகரிகத்திற்கும் சுமேரிய நாகரிகத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை முன்வைப்பதுதான்.

நேர்மறையான கருத்துகள்:
1. குமரி நிச்சயமாக லெமூரியா கண்டமாக இருக்காது என்பதை அறிவியல் ஆதாரத்துடன் எழுதியுள்ளார்.
2. சுமேரிய மற்றும் மினோயன் நாகரிகத்தை பற்றி தெளிவான ஆராய்ச்சி.
3. இரண்டு நாகரிகத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமையை ஒப்பிட்டு பார்ப்பதில் நூலாசிரியரின் அணுகுமுறை சிறப்பாக இருந்தது.

எதிர்மறை கருத்துகள்:
1. இது ஆய்வுக்கட்டுரை என்பதால் இலக்கிய நூல்கள் மற்றும் அனுமானத்தை சார்ந்தே எழுதியுள்ளார்.
2. வேர்ச்சொல் ஆராய்ச்சி சற்றே கற்பனையாக இருந்தது.
3. அறிவியல் மற்றும் வரலாறு சான்றுகள் அதிகமில்லை.

நிறைய வரலாறு மற்றும் அறிவியல் ஆதாரத்துடன் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருத்திருக்கும். மேலும் இலக்கியம் மற்றும் இதிகாச புராணங்களும் புனைந்து எழுதப்பட்டது. ஆதலால், அதிலிருந்து திரட்டப்பட்ட ஆதாரங்கள் எந்தளவிற்க்கு நம்பாக தன்மையுடன் இருக்கும் என்பதுதான் கேள்வி குறி.
கருத்துகள் வாசகர்களுக்கு ஏற்றவாறு மாறுபடலாம்.

நன்றி 🙏
Profile Image for Arun A.
59 reviews10 followers
November 10, 2017
நூலாசிரியரின் தமிழர்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரையே இந்நூலாக வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியரின் கோட்பாடுகள் அனைத்தும் அவருடைய அனுமானத்தினாலும் சில அகச்சான்றுகளின் அடிப்படையிலும் குமரிக்கண்டம் என்பது தமிழ்நாட்டின் தெற்கே ஆழி பேரூழிக்குள் மறைந்த இடமன்று எனவும் மாறாக இராக் அருகில் அமைந்த மாபெரும் நாகரிகமான சுமேரியமே என்று பதிவிடுகிறார்.

தமிழர்கள் தொன்மையானவர்கள் என்றாலும் அவர்களின் தொன்மை ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்குள் நடந்த நிகழ்வுகளை கொண்டே சொல்லப்பட்டாலும், அதற்கு முன்னால் அவர்களின் நிலைமை என்னவாக இருந்தது என்பதையும், இத்தனை தொன்மையான நாகரீகம் அதற்கு முன் ஏன் கட்டிடங்களையோ, நூல்களையோ எழுதவில்லை என்ற ஒரு நியாயமான கேள்வியோடு ஆய்வை தொடங்கியுள்ளார். அதற்கு முன்னும் தமிழர்கள் நாகரீக வளர்ச்சியில் மேம்பட்டு இருந்தார்கள் என்றும், அவர்களின் அந்த வளர்ச்சிக்கு இப்போதும் நடந்து கொண்டிருக்கும் சுமேரிய அகழ்வாராய்ச்சிகளே அடையாளம் எனக்கூறுகிறார்.

சுமேரியர்களின் கடவுள் வழிபாடு, அடையாளங்கள், கடவுள்களின் வரலாற்று கதைகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் என அனைத்தையும் தமிழர்களோடு ஒப்பிட்டு அங்கே ஏற்படவிருந்த அழிவிற்கு முன்பாக மக்கள் அங்கிருந்து கிரீட் தீவு சென்று பிறகு சிந்து சமவெளியை அடைந்தார்கள் என அவர் கோட்பாடு வலியுறுத்துகிறது. அதே போல, சிந்து சமவெளியில் இருந்தும் அதே காரணத்திற்காக இன்றைய கேரளாவை வந்தடைந்தார்கள் என்றும் எடுத்துரைக்கிறார். அதற்காக அவர் உதாரணமாவும், சான்றாகவும் தமிழ் சங்கம், தென் மதுரை, பருளியாறு, கபாடபுரம், பண்டைய பாண்டியர்களின் மீன் இலட்சினை, மேலும் கேரளா உருவான வரலாறு என்று பல சான்றுகளை அனுமானித்து ஆராய்ந்தும் கூறுகிறார்.

இவையாவும் ஆசிரியரின் அனுமானமே என்றாலும், உண்மையாக இருந்தால் பெருமையாகவே இருக்கும்.
Profile Image for Sridhar Tiruchendurai.
17 reviews
January 22, 2017
எந்த ஒரு மேட்டிமை வாதத்தையும் முன் வைக்காமல், இருக்கும் ஆதாரங்களைத் திரட்டியுள்ளார். தமிழில் இக்காலத்தில் இத்தகைய புத்தகம் வருவது அபூர்வம். அந்த வகையில், பிரபாகருக்கும், கிழக்கு பதிப்பகத்திற்கும் பாராட்டுக்கள்.

ஆனால், வேர்ச்சொல் ஆராய்ச்சியில், தன் கற்பனைக்குதிரையை தட்டிவிட்டுள்ளார். வரலாற்று ஆராய்ச்சி என்ற பெயரில் மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் தட்டிவிட்டதைப் பார்க்கும்போது, இது நியாயப்படுத்தக்கூடியது தான். சில வேர்ச்சொல் உறவுகள் விவாதத்திற்குரியன. அவை தான் இந்த ஆராய்ச்சிக்கு ஆதாரம் என்பதால், ஆராய்ச்சி ஊகங்கள் நிராகரிக்கப் படவேண்டியவை.

லெமூரியா, குமரிக்கண்டம் போன்ற புராணங்களை இந்தப் புத்தகம் சரியாக நிராகரிக்கிறது.

சில ஆலோசனைகள்:

ஸ்டீபன் ஓப்பன்ஹைமரின் மனித இடப்பெயர்வுடன் (http://www.bradshawfoundation.com/jou...) இதைத் தொடர்பு செய்ய முடியுமா?
யாஸிடிகளின் பண்பாட்டிற்கும், தமிழ் / தென்னிந்திய நாகரிகத்திற்கும் உள்ள தொடர்பை கணக்கில் எடுத்துக்கொண்டிருந்தால், இன்னும் சில நல்ல தரவுகள் கிடைத்திருக்கும்.
Profile Image for Vijay Raj Franklin.
3 reviews
June 22, 2017
A rather poisonous mix of history and pseudo-history.
There are some very valid and strong leads raised throughout the book, but the way those are handled are flimsy at the best.
Some that I found interesting are,
1. Author's question on how Tamils built huge structures like tanjore temple in ~1300 CE, but there are no existing structures before this time period. Did tamils sleep till 1300 CE and suddenly decide to build or were their culture lost or did they come from somewhere else ?
2. Author's question on scarcity of tamil literature from BC. Were they lost - how ?
3. Author's comments on Baruhi language
4. Author's elucidation of gene research.
The word analogies that the author uses to compare sumerian language, indus valley scripture and dravidian scripts are at times very diluted and wandering to be taken seriously or labelled as serious research.

Still, a very interesting read and a page turner for sure.
10 reviews
November 16, 2017
The author is very knowledgeable and efforts put in to gather immense data on the subject is highly appreciable. Then his ability to correlate differing facts and rationalizing the connection speaks volume about his passion for the subject besides Thamizh knowledge. Look forward to more such writings on Thamizh

The author is very knowledgeable and efforts put in to gather immense data on the subject is highly appreciable. Then his ability to correlate differing facts and rationalizing the connection speaks volume about his passion for the subject besides Thamizh knowledge. Look forward to more such writings on Thamizh
Profile Image for Vivek.
6 reviews
October 26, 2019
Book has a compilation of research work evidences and the author's assumptions which concludes the origin of Tamizhs as Sumarians. The concept is hard to digest for people like me who was told that either this land or kumarikandam is the origin of Tamizhs. Although the author tried to prove us with few archaeological evidences and genetical connections between the two civilizations, there are still few disconnections that we can see. His assumptions are interesting to read but tough to believe.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Mithun.
16 reviews1 follower
October 7, 2018
Tamil history with his thoughts and facts

Good book, explained in detail with his thoughts and relating with some facts about the origin of tamilans...the facts he put forth seems to be justifiable that's we are from sumeria..
9 reviews
April 14, 2015
It is full of assumptions with reference to historical and classical texts. More like reading a thesis.
2 reviews
September 13, 2026
Book Review: Kumarikanda Sumeriyama

Kumarikanda Sumeriyama is an intriguing work that explores ideas surrounding the ancient Tamil world, Kumari Kandam, and the possible connections between Tamil civilisation and the Sumerian civilisation. The book takes the reader into a fascinating area of history, language, culture and ancient traditions.

One of the book’s major strengths is its attempt to connect different historical and cultural sources. It encourages readers to look beyond familiar accounts of history and consider questions about ancient migrations, languages, settlements and cultural exchange. The discussion of Kumari Kandam and its relationship with the wider ancient world makes the book particularly interesting for readers who are curious about Tamil heritage.

The book also highlights the richness and antiquity of Tamil culture. Its references to ancient literature, traditions and historical ideas provide material for further thought and research. Rather than simply presenting history as a collection of dates and events, the work encourages the reader to ask questions and investigate how different civilisations may have interacted.

At the same time, some of the proposed connections between Kumari Kandam and Sumerian civilisation should be approached critically. Kumari Kandam is an important idea in Tamil cultural and literary discussions, but many claims about a lost continent and direct historical links with Sumer cannot be treated as established historical fact without strong archaeological, linguistic and scientific evidence. This makes it especially valuable to read the book alongside reliable historical research and academic sources.

Overall, Kumarikanda Sumeriyama is an engaging and thought-provoking book for readers interested in Tamil history, ancient civilisations and historical mysteries. Its greatest value lies in encouraging curiosity about the past and inspiring readers to investigate historical claims for themselves.

Rating: 4/5

Verdict: A fascinating and thought-provoking read for anyone interested in Tamil heritage and the mysteries surrounding ancient civilisations, best appreciated with a critical and research-oriented approach.
Profile Image for B. BALA CHANDER.
127 reviews2 followers
July 29, 2022
Read slowly so that I should not miss . But still it was tough to comprehend the author’s references. When Thamizh Desiam discussions are in peak at Tamilnadu , I don’t know the likes of Paarisalan , Malar Mannan had made any comments .As Prabhakar did a full research , I can not deny or demean his assumptions . The way he concluded that he is from Mesapatomia , I liked his courage to declare . I would like to read his TRACES OF MEDITERRANEAN ORIGIN which is in English version and the comments received for his submission as well.
Profile Image for Rohith.
31 reviews3 followers
April 10, 2022
Mostly gives a hypothetical answer rather than an answer with proof. Though it clears some doubts like there's no place like kumari kandam but still doesn't have proof that Tamil people migrated from some other regions.
20 reviews
March 19, 2023
This is one of the best books I have read. I strongly recommend this book for all age groups. You can be really excited once you finish reading the book to understand better about Origin of Tamil peoples.
Profile Image for Sivaramakkrishnan.S.K.
91 reviews1 follower
January 20, 2020
Not a great book. Lots of assumption & Speculation. only 10% of content in the book is creating interest on Archaeological sense. Disappointed.
Profile Image for Shargunan Dass.
12 reviews2 followers
March 6, 2022
மண்டை சுற்றி போனேன். இத்துறையில் நிபுணர் அல்லாத ஒருவர். பல கற்பனைகள். ஏற்புடையதல்ல
1 review
November 7, 2022
அருமை

சிந்திக்கத் தூண்டும் மாபெரும் படைப்பு. ஆசிரியர் திரு. பிரபாகரனின் கருத்துகள் புறந்தள்ள முடியாத வலிமையுடன் உள்ளன. தமிழ் கூறும் நல்லுலகம் படிக்க வேண்டிய சிறந்த ஒரு புத்தகம்.
1 review
March 12, 2023
Review

Good interpretation and corroborated approach
Good to read, explore and relish the content. Gives a different view all together in nut shell

647 reviews
September 21, 2024
A good attempt to link the ancestry of Tamil to the prehistoric civilizations. It requires updating as more information 0n the genome and linguistic research has become available in recent years.
Profile Image for Rajasekar Pandurangan.
5 reviews29 followers
August 24, 2013
திரு பிரபாகரன் தனது குமரி கண்டமா சுமேரியமா ? எனும் நூலில் நாம் சுமேரியாவில் இருந்து தான் வந்தோம் எனப் பல வாதங்களை வைத்தாலும் சில அடிப்படை எதிர் வாதத்தை நான் வைக்கிறேன்.....

சுமேரியா கடல் ஆழியால் அழிவுற்ற போது கலாச்சாரத்தின் உச்சியில் இருந்த மக்கள் தென்னகம் வந்து குடியேறினர் என்றார். அப்படியென்றால், சுமேரியதில் கிடைத்த 10 லச்சதுக்கும் மேற்பட்ட அழியாத களிமண் ஏடுகள், ஏன் தமிழ்நாட்டில் மட்டும் ஒன்று கூட கிடைக்கவில்லை?

வெறும் புழுதி அண்டிய சுமேரியத்தில் நினைத்த இடமெல்லாம் எழுதி வைத்த சுமரியர்கள் ஏன் மலைகள், கற்கள் நிறைந்த தமிழ் நாட்டில் மட்டும் ஒரு இடத்தில கூட சுமேரிய எழுத்தை பொறிக்கவில்லை.

மேலும் மொழி வளர்ச்சியின் உச்சியில் இருந்த சுமேரிய எழுத்துக்கள் எப்படி தமிழகத்தில் பரவாமல் போயிற்று....?

உலகப் பெரும் கலாச்சாரங்களில், இலக்கியங்களில், காவியங்களில் பல மரபுகள், சடங்குகள் ஒத்துப்போவது என்பது பொதுவான இயல்பு. அதனால் தமிழனுக்கு நேரடி தொடர்பு உள்ளது என்பது கேள்விக்குறியான விஷயம்.

ஆறுகளின் தோற்றமும், மாற்றமும், மறைவும் புவியியல் இயல்பு. பக்ருளி ஆறும், குமரி ஆறும் காலத்தால் தமிழக மண்ணில் இருந்து காணமல் போயிருக்க வாய்ப்புள்ளதே.. வேதங்களில் குறிப்பிட்ட சரஸ்வதி ஆறு இன்று இல்லை...சங்க காலத்தில் வடக்கே வட வேங்கடமும் தெற்கே குமரி முனையும் தான் நம் எல்லையாய் இருந்தது என பல பாடல்களில் குறிப்புக்கள் உள்ளன....

நம் தென்னக நாடு ஒரு மிகபெரிய வணிக ஸ்தலமாக இருந்தது எனப் பல வரலாற்று சான்று உள்ளது. எனவே நமக்கும் சுமேரியத்துக்கும் வணிக தொடர்பு ரீதியான கலாச்சார பரிமாற்றம் இருக்கலாமே ஒழிய, ஆசிரியர் கூறுவது போன்று நாம் நேரடி சுமேரியர்கலாக இருக்க வாய்ப்பில்லை எனக் கருதுகிறேன்.... ஆனால் பின்வரும் நாளில் சுமேரிய களிமண் ஏடுகள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டால் ஆசிரியரின் வாதங்கள் மெய்பிக்க நிறைய வாய்ப்புண்டு.
Profile Image for Roopkumar Balachandran.
Author 7 books33 followers
February 17, 2019
The author have given out some facts that could relate that the people of Sumeria are proto Dravidians and some of the Sumerians settled in Dilmun which is termed as a heaven in Sumerian cuneiforms. The author Prabhakaran say that the city Dilmun is Tamil Nadu or South India. The book made me to buy other books related to this topic of human evolution and also about Indus Valley Civilization.

The author has substantiated some facts that there is no submerged country Lemuria which is believed to have existed and was near Kanyakumari. As there is no archaeological evidence till date to disprove his idea. He has given some examples of names from Sumeria and I found other similar words to early Tamil and one such is a place called Mari.

As per the research the first homo sapiens born in East Africa and they started to migrate to other places, and homo sapiens took the seashore route to reach other countries and as such humans came to South India not earlier than 80,000 years before that is earlier than any other civilization. How could we say that Sumerians came to South India as first with their superior culture

A good book to start for those having much interest in Archaeology and human evolution.
Profile Image for Amrish Vasudhevan.
11 reviews1 follower
September 27, 2015
This book is an experimental study about the origin of Tamils. B. Prabhakaran the author of this book goes beyond the extent of connecting Sumerian civilisation considered to be the oldest in the world with the Tamil civilisation. He also gives plausible proofs for this connection throughout the book. Quite interesting and overwhelming to read when he tries to connect the dots and dashes of the history of civilisations. He denies the existence of Kumarikandam with an logical geographical impossibility. He takes the indian mythology, fables, archiological research which resembles the Sumerian, Greek and Sindhu Civilisation as the fact of this study. Wonderful read.
Profile Image for Parthasarathy Rengaraj.
74 reviews1 follower
April 3, 2020
The author tried to put forward the similarity of Dravidian and sumerian and succeeded to an extent.
Interesting documentation , very good knowledge over Tamil Litretature and looked through different perspective.
good and entensive work by author , enjoyed the book with pride
9 reviews2 followers
April 7, 2016
Its the view of the author based on the archeological evidence collected so far. Very good attempt and a lot of work, but at times you just cant take anybody;s opinion
Displaying 1 - 30 of 35 reviews