அற்புதமான துப்பறியும் கதை. மேலை நாட்டு Sherlock holmes போன்றே சந்துரு எனக்கு தோன்றுகிறார்.
500 பக்கங்களுக்கு மேல், இரு பகுதிகளை கொண்ட மிக நீண்ட புதிர் கதை.
ஆசிரியரின் அற்புதமான நடை நம்மை பிரமிக்க வைக்கிறது. எக்கச்சக்க கதாபாத்திரங்கள், சம்பவங்கள் இருந்தாலும், அதை விவரித்த ஆசிரியரின் பாங்கினால் கதை நம் கண் முன் கற்பனை திரையில் விரிகிறது.
இரண்டாம் பகுதி தான் கொஞ்சம் தொய்வுடன் இருக்கிறது.
இவ்வளவு நீண்ட பக்கங்கள் தேவைத் தானா என சிந்திக்க வைக்கிறது.
மொத்தத்தில் ஒரு முறை படித்து அனுபவிக்கலாம்.