Jump to ratings and reviews
Rate this book

ரதியின் ரணதீரன்

Rate this book
பக்கா ஆன்டி ஹீரோ நாவல்... காதல், காமம், நகைச்சுவை, உறவு, நட்பு, பிரிவு, வலி, துரோகம், மர்மங்கள், திருப்பங்கள் என கலந்த காதல் தமிழ் நாவலே ரதியின் ரணதீரன்…

ரதியின் ரணதீரன் கதை முன்னோட்டம்👇👇

அந்த ஊர்மக்களால் சக்திவாய்ந்த கடவுளாக நம்பப்படும், சில குடும்பங்களுக்கு குலதெய்வமாக காட்சியளிக்கும் தேவியம்மாளின் பெரிய கோயிலின் மத்தியில் பந்தல் நடப்பட்டு பூக்களால் அலங்கரிப்பட்ட மணமேடை விழிகளுக்கு விருந்தளித்தாலும் அங்கிருந்தவர்களின் மனம் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தது.

கூடவே, அங்கு கண்மூடி திறப்பதற்குள் நடந்த அந்த சம்பவத்தின் விளைவால் மொத்தப்பேரும் உறைந்துப்போய் நிற்க, இதற்கு காரணமான தீரனோ அத்தனையையும் செய்துவிட்டு விஷம சிரிப்போடு தன்னெதிரே நின்றிருந்தவளை குரூரப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனைப் பார்க்க சுற்றியிருந்தவளுக்கே பயம் மனதை கவ்வியது. அப்படியிருக்கையில் அந்த பேதைக்கு எப்படி இருக்கும்?

நடந்தது புரியாது திருதிருவென விழித்துக்கொண்டு தன் நெஞ்சோடு சாய்ந்திருக்கும் குழந்தையின் நெற்றியோடு முட்டிக்கொண்டிருக்கும் மங்களநாணையும் அதை கட்டிவிட்டு ரூத்ரமூர்த்தியாக காட்சியளிக்கும் தன்னெதிரே நிற்பவனையும் விழிகளில் விழிநீர் மிதக்க அதிர்ந்துப்போய் பார்த்திருந்தாள் மயூரி.

எல்லாம் முடிந்துவிட்டது. அவள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. ஆழம் தெரியாமல் காலை விட்டது அவள் தவறா இல்லை விதியா?

'கடவுளே! இந்த ஊருக்கு நான் வந்திருக்கவே கூடாதோ?' மனதில் நினைத்தவாறு தான் செய்த மடத்தனத்தை எண்ணி நொந்துக்கொண்டவளின் நினைவுகள் சில மாதங்களுக்கு முன் சென்றன...


450 pages, Kindle Edition

Published July 24, 2023

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (40%)
4 stars
8 (40%)
3 stars
3 (15%)
2 stars
1 (5%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.